இலக்குகள்
Rs. 2,633.40
பெரும்பாலானோருக்கு, தாங்கள் குறி வைக்கும் இலக்குகள் வெறும் கனவாகவே இருந்துவிடும்போது, ஒரு சிலரால் மட்டும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்குகள் அனைத்தையும் எப்படி அடைந்துவிட முடிகிறது? இதற்கான விடை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்கிறார் பிரையன் டிரேசி. ஒருசில வெற்றியாளர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த அந்த ரகசியங்களை இப்புத்தகத்தில் அவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். இருபதாண்டுகால அனுபவத்தையும் நாற்பதாண்டுகால ஆராய்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இப்புத்தகம், இலக்குகளை நிர்ணாயிக்கவும் அவற்றை அடையவும் தேவையான, நடைமுறைக்கு உகந்த, நிரூபணமான உத்திகளைத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது.
இப்புத்தகத்தினால் இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ள்னர். எந்தவிதமான இலக்குகளாக இருந்தாலும் சரி, அவற்றை அடையத் தேவையான 12 அம்சத் திட்டம் ஒன்றை பிரையன் டிரேசி இந்நூலில் முன்வைக்கிறார். ஒருவருடைய வலிமைகளை எவ்வாறு அடையாளம் காண்பது, சுயமதிப்பையும் சுயதுணிச்சலையும் எவ்வாறு வளர்த்தெடுப்பது, எதிர்ப்படும் தடைகற்களை எவ்வாறு தகர்த்தெறிவது, சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்றவற்றை அவர் இப்புத்தகத்தில் அறிவியற்பூர்வமான கண்ணோட்டத்துடன் அணுகுகிறார். இலக்குகள் குறித்து இனி நீங்கள் வேறு ஒரு புத்தகத்தைத் தேடி அலைய வேண்டியதில்லை.
Related products
இரகசியம்
ரோன்டா பைர்ன் (Rhonda Byrne)
சிந்தனைகள்
மார்கஸ் ஆரேலியஸ் (Marcus Aurelius)
பணம்சார் உளவியல்
மார்கன் ஹௌஸல் (Morgan Housel)
சின்னஞ்சிறு பழக்கங்கள்
ஜேம்ஸ் கிளியர் (James Clear)
தனிமையில் இருத்தல் எனும் கலை
ரேணுகா கவ்ரானி (Renuka Gavrani)
நடுநிசி நூலகம்
மேட் ஹெயிக் (Matt Haig)
உன்னைத் தாண்டி வருவாயா?
டாக்டர் சித்ரா அரவிந்த் (Dr. Sidhraa Aravindh)
பண வாசம்
குரு மித்ரேஷிவா (Guru Mithreshiva)
நினைவாற்றல்: வளர்ப்பது, பயிற்சியளிப்பது, மற்றும் பயன்படுத்துவது எப்படி
வில்லியம் வாக்கர் அட்கின்சன் (William Walker Atkinson)
ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க (பாகம் 1 & 2)
கோபிநாத் (Gopinath)
பணக்கார தந்தை ஏழை தந்தை
ராபர்ட் கியோஸாகி (Robert Kiyosaki)
யார் அழுவார் நீ உயிர் துறக்கையில்
ராபின் ஷர்மா (Robin Sharma)
சுவாசம் காற்றில் கரைந்தபோது
பால் கலாநிதி (Paul Kalanithi)
இளவரசன்
Niccolo Machiavelli
நேர் நேர் தேமா
கோபிநாத் (Gopinath)
வாழ்க்கை ஒரு நாள் மாறும்
சரண்யா உமாகாந்தன் (Saranya Umakanthan)
பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன்
ஜார்ஜ் எஸ். கிளாசன் (George S. Clason)
சிந்தித்துப் பாரு, செல்வந்தன் ஆகு
நெப்போலியன் ஹில் (Napolean Hill)
ஒவ்வொரு விஷயமும் உங்களைப் பாதிக்க அனுமதிக்காதீர்கள்
டேனியல் சிடியாக் (Daniel Chidiac)
முன்னோடி
கலீல் ஜிப்ரான் (Kahlil Gibran)
அவர்களை அவர்கள் போக்கில் விடுங்கள்
மெல் ராபின்ஸ் (Mel Robbins)
ஜென் தத்துவமும் மகிழ்ச்சியான வாழ்க்கையும்
கிறிஸ் பிரென்டிஸ் (Chris Prentiss)
