Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

இளவரசன்

Rs. 990.00

Only 1 left in stock
Book Title: இளவரசன் (Ilavarasan)
Author: Niccolo Machiavelli Categories: , , Publisher: Fingerprint Publishing
Original Title: The Prince
Pages: 176
Format: Paperback
ISBN: 9789358563160
SKU: BK-TA-PB-10569

உங்களிடம் உண்மையைச் சொல்வதால் நீங்கள் காயப்படமாட்டீர்கள் என்பதை மற்றவர்களுக்குப் புரிய வையுங்கள். முகஸ்துதியிலிருந்து உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்வதற்கு இதை விட வேறு வழி இல்லை. போர்க்கலை, அரசியல் நெறி மேதாவித்தனம் மற்றும் அரசியல் அதிகாரப் பயன்பாடு ஆகியவற்றை, மேலை உலகின் மிகவும் யதார்த்தவாதியான தத்துவஞானிகளில் ஒருவரிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். இளவரசன் மரபுரீதியான அறநெறிகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது. மேலும் ஈவு இரக்கமற்ற சில அரசியல் தந்திர உபயாங்களையும் ஆய்வு செய்கிறது. இதன் மூலம் மாக்கியவெல்லி ஒரு சித்தாந்தத்தை முன் வைக்கிறார். அந்தச் சித்தாந்தம் பலமானதொரு ராஜ்யத்திற்கான திறவுகோலாக இருக்கலாம்.