Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

குரலற்றோருக்கான குரல்

Rs. 3,300.00

In stock
Book Title: குரலற்றோருக்கான குரல் (Kuralatrorukkana Kural)
Author: தலாய் லாமா (Dalai Lama) Categories: , Publisher: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Manjul Publishing House)
Original Title: Voice for the Voiceless
Translator: PSV குமாரசாமி (PSV Kumarasamy)
Pages: 320
Format: Paperback
ISBN: 9789373179001
SKU: BK-TA-PB-10513

இந்நால் எனக்கும் என் மக்களுக்கும் மிக மிக முக்கியமானதொரு நூல். இவ்வளவு துன்பங்களுக்கும் அழிவுகளுக்கும் பிறகும், சுதந்திரத்திற்காகவும் கண்ணியத்திற்காகவும் நாங்கள் நடத்தி வருகின்ற போராட்டத்திற்கு அமைதியான வழிமுறைகளின் மூலம் ஒரு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையை நாங்கள் இன்னும் இழக்கவில்லை. பல பத்தாண்டுகளாக நான் சீனாவுடன் மேற்கொண்டு வந்துள்ள உறவாடல்களிலிருந்து நாங்கள் கற்றுக் கொண்டுள்ள பாடங்களைப் பற்றிப் பேசுகின்ற இந்நூல், வருங்காலத்தில் நாங்கள் எப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பது குறித்துச் சில யோசனைகளையும் முன்வைக்கிறது. திபெத்திய மக்களின் ஆன்மிக வழிகாட்டி என்ற முறையில், அவர்களுடைய அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைவிட அதிக முக்கியமானது எனக்கு வேறு எதுவும் இல்லை.

– தலாய் லாமா