எம்.எல்.
Rs. 1,254.00
இந்தியாவில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் ஆயுதப் போராட்டமே தீர்வு என்னும் அணுகுமுறையை நம்பியவர் சாரு மஜூம்தார். அவரால் ஈர்க்கப்பட்ட பல இளைஞர்கள் அவரது இயக்கத்தில் இணைந்தார்கள். அப்படிச் சென்ற தமிழ் இளைஞர்கள் சிலரது வாழ்வை மையமாகக் கொண்ட நாவல் எம்.எல். தனிநபர்களின் வாழ்வைப் பின்தொடரும் இந்த நாவல் அதனூடே எம்.எல். சித்தாந்தத்தின் சாதக பாதகங்களை அலசுகிறது. பொதுவுடமைத் தத்துவத்தின் இன்றைய நிலை என்ன, அந்தத் தத்துவத்தை வரித்துக்கொண்ட நாடுகளின் நிலை என்ன என்ற கேள்விகளையும் எழுப்புகிறது. நேரடி அனுபவங்களும் சித்தாந்தங்கள் சார்ந்த சிந்தனைகளும் இணையும் இந்த நாவல் தமிழின் நேரடியான அரசியல் நாவல்களில் ஒன்று. மிகையோ உணர்ச்சிப்பிசுக்கோ நாடகீயமான அம்சங்களோ இல்லாமல் யதார்த்தத்தில் காலூன்றி எழுதியுள்ளார் வண்ணநிலவன்.
Related products
போராளியின் காதலி
வெற்றிச்செல்வி (Vetrichchelvi)
ஒடிஸி
ஹோமர் (Homer)
மோரிசாகி புத்தகக் கடையில் நான் கழித்த நாள்கள்
Satoshi Yagisawa
குட்டி இளவரசன்
அந்த்வான் து செந்த் - எக்சுபெரி (Antoine de Saint-Exupéry)
சில நேரங்களில் சில மனிதர்கள்
ஜெயகாந்தன் (Jeyakanthan)
ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை
எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
முடிவில்லா பயணம்
லோகேஷ் (Lokesh)
அம்மன் மரம்
தமிழ்நதி (Thamizhnathy)
மோகினித் தீவு
கல்கி (Kalki)
கள்வனின் காதலி
கல்கி (Kalki)
ஒரு புளியமரத்தின் கதை
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy)
உருமாற்றம்
பிரான்ஸ் காஃப்கா (Franz Kafka)
மக்கு என்ற அபி
பஸ்மில் ஏ கபூர் (Fasmil A Gafoor)
ஒரு வெண்மணற் கிராமம் காத்துக்கொண்டிருக்கிறது
வ. அ. இராசரத்தினம் (V.A. Rasarathinam)
நாளை மற்றுமொரு நாளே
ஜி.நாகராஜன் (G.Nagarajan)
விரும்பத்தகாத சம்பவம்
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
பூக்குழி
பெருமாள் முருகன் (Perumal Murugan)
நடுநிசி நூலகம்
மேட் ஹெயிக் (Matt Haig)
விலங்குப் பண்ணை
ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell)
பார்த்தீனியம்
தமிழ்நதி (Thamizhnathy)
நடுகல்
தீபச்செல்வன் (Theepachelvan)
சயனைட்
தீபச்செல்வன் (Theepachelvan)
