நான் மனம் பேசுகிறேன்
Rs. 2,640.00
மனதை புரிந்துகொள்ளவும் அதன் மர்மங்களைத் திரைவிலக்கவும்யார்ட்தன் விரும்ப மாட்டார்கள்? ஏனெனில் மனம்தான் ஒரு மனிதனை இருபத்து நான்கு மணிநேரமும் கட்டுப்படுத்துகிறது. மனத்தின் சக்திக்கு எதிராகப் போகும்போது மனிதர்கள் செயலற்றுப் போகின்றனர். ஆனால், தங்களுடைய மனத்தை வெற்றி கொண்டுள்ள அறிவார்ந்த நபர்கள் மகிழ்ச்சி மற்றும் வெறியை அபரிமிதமாகக் கைவசப்படுத்தியுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, அத்தகையோர் வெகுசிலரே உள்ளனர். இந்நூலின் ஆசிரியரான தீப் திரிவேதி ஒரே ஒரு நோக்கத்துடந்தான் இந்நூலை எழுதியுள்ளார். தங்களுடைய மனங்களை வெற்றி கொண்டுள்ளோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், அதன் மூலமாக இவ்வுலகில் மகிழ்ச்சி மற்றும் வெற்றியை கைவசப்படுத்தியுள்ளோரின் சதவீததை அதிகரிப்பதும்தான் அது.
Related products
அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்
வசுதேந்த்ரா (Vasudhendra)
ஏழு தலைமுறைகள்
அலெக்ஸ் ஹேலி (Alex Haley)
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்
கே.ஆர்.மீரா (K.R. Meera)
அன்பின் 8 விதிகள்
ஜே ஷெட்டி (Jay Shetty)
ஆடு ஜீவிதம்
பென்யாமின் (Benyamin)
பெயரற்ற யாத்ரீகன்
யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekar)
மீராசாது
கே.ஆர்.மீரா (K.R. Meera)
திருடன் மணியன்பிள்ளை
ஜி.ஆர்.இந்துகோபன் (G.R.Indhugopan)
உருமாற்றம்
பிரான்ஸ் காஃப்கா (Franz Kafka)
சூர்ப்பனகை
கே.ஆர்.மீரா (K.R. Meera)
சித்தார்த்தா
ஹெர்மன் ஹெஸ்ஸே (Hermann Hesse)
குழந்தைகளின் ரட்சகன்
ஜெ.டி. சாலின்ஜர் (J.D.Salinger)
