நினைவாற்றல்: வளர்ப்பது, பயிற்சியளிப்பது, மற்றும் பயன்படுத்துவது எப்படி
Rs. 1,320.00
“””எல்லா அறிவும் நினைவாற்றல் மட்டுமே.””
நம் அன்றாட வாழ்க்கையில், எண்ணற்ற அளவிலான தகவல்கள், நமக்கு வந்து குவிந்தவண்ணம் இருக்கின்றன. அது அன்றாட வாழ்விற்குத் தேவையான சின்னச்சின்ன விவரங்களை நினைவில் கொள்வதிலிருந்து, நம் தொழிலில் வெற்றி பெறுவதற்குக் கட்டாயம் தேவைப்படும் விவரங்கள் வரை, நாம் நம் நினைவாற்றலின் திறமையையே நம்பியிருக்கிறோம்.
ஆனால், அதுவோ சில சமயங்களில் நமக்குத் தேவைப்படும் அளவிற்குத் திறமையானதாக இருப்பதில்லை. நாம் சில சமயங்களில் மறந்துவிடுகிறோம்-ஒரு கூட்டத்தில், நிகழ்ச்சியை வழங்கும்போது புள்ளிவிவரங்களே இல்லாமல் தருவது போலாகிறது. நாம் இதற்குமுன் சந்தித்திருக்கிறோம் ஆனால் பெயர் மறந்துவிட்டதே என நினைக்கிறோம், சென்ற வாரம் பார்த்த நாடகத்தின் கருத்து என்ன என்பதை மறந்துவிடுகிறோம்.
நமக்கு வேண்டியதைச் சட்டென நினைவிற்குக் கொண்டு வருமளவு நமக்கு, நம் நினைவாற்றல் கூர்மையாக இருக்க வேண்டும். அதற்கு உதவியாக வருவதே வில்லியம் வாக்கர் அட்கின்சன் அவர்களுடைய, நினைவாற்றல், வளர்ப்பது, பயிற்சியளிப்பது, மற்றும், பயன்படுத்துவது எப்படி என்னும் புத்தகம். இதில், நினைவாற்றலை, உருவாக்கி, வளர்த்து, பயன்படுத்துவதற்கேற்ற மிக எளிமையான முறைகளை வழங்குகிறார். இந்தப் புத்தகம், மற்றவர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவும், நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளவும் பயனுள்ள தகவல்களைத் தரும்; விரைவாகவும், முயற்சியில்லாமலும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள உதவும் வழிகாட்டி.”
Related products
இரகசியம்
ரோன்டா பைர்ன் (Rhonda Byrne)
சிந்தனைகள்
மார்கஸ் ஆரேலியஸ் (Marcus Aurelius)
பணம்சார் உளவியல்
மார்கன் ஹௌஸல் (Morgan Housel)
சின்னஞ்சிறு பழக்கங்கள்
ஜேம்ஸ் கிளியர் (James Clear)
தனிமையில் இருத்தல் எனும் கலை
ரேணுகா கவ்ரானி (Renuka Gavrani)
நடுநிசி நூலகம்
மேட் ஹெயிக் (Matt Haig)
உன்னைத் தாண்டி வருவாயா?
டாக்டர் சித்ரா அரவிந்த் (Dr. Sidhraa Aravindh)
பண வாசம்
குரு மித்ரேஷிவா (Guru Mithreshiva)
ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க (பாகம் 1 & 2)
கோபிநாத் (Gopinath)
பணக்கார தந்தை ஏழை தந்தை
ராபர்ட் கியோஸாகி (Robert Kiyosaki)
யார் அழுவார் நீ உயிர் துறக்கையில்
ராபின் ஷர்மா (Robin Sharma)
சுவாசம் காற்றில் கரைந்தபோது
பால் கலாநிதி (Paul Kalanithi)
இளவரசன்
Niccolo Machiavelli
நேர் நேர் தேமா
கோபிநாத் (Gopinath)
வாழ்க்கை ஒரு நாள் மாறும்
சரண்யா உமாகாந்தன் (Saranya Umakanthan)
பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன்
ஜார்ஜ் எஸ். கிளாசன் (George S. Clason)
சிந்தித்துப் பாரு, செல்வந்தன் ஆகு
நெப்போலியன் ஹில் (Napolean Hill)
ஒவ்வொரு விஷயமும் உங்களைப் பாதிக்க அனுமதிக்காதீர்கள்
டேனியல் சிடியாக் (Daniel Chidiac)
முன்னோடி
கலீல் ஜிப்ரான் (Kahlil Gibran)
அவர்களை அவர்கள் போக்கில் விடுங்கள்
மெல் ராபின்ஸ் (Mel Robbins)
ஜென் தத்துவமும் மகிழ்ச்சியான வாழ்க்கையும்
கிறிஸ் பிரென்டிஸ் (Chris Prentiss)
தடைகளைத் தகர்த்து
ஹேமா அண்ணாமலை (Hema Annamalai)
