அன்பினி கவிதைகள்
Rs. 2,310.00
அன்பினி கவிதைத் தொகுப்பின் 4 புத்தகங்களின் விவரங்கள்:
புத்தகம் 1 – செப்டம்பர்: அன்பின் காலம்.
புத்தகம் 2 – அக்டோபர்: கொஞ்சம் மழை, கொஞ்சம் தேநீர், நிறைய கவிதைகள்.
புத்தகம் 3 – நவம்பர்: நினைவுகளால் நிறைந்த காலம்.
புத்தகம் 4 – டிசம்பர்: இறுதியாய் மிஞ்சிய தனிமை காலம்.
எப்போதெல்லாம் மழை வந்து போகிறதோ அப்போதெல்லாம் ஒரு மழைக்காலத்தின் நினைவுகள் நம்மை தொற்றிக்கொள்ளும். எப்போதோ விரல்களில் படிந்து கிடந்த ஒரு துளி நம்மை மழையின் தடத்திற்கு கூட்டிச்செல்லும்.அந்த ஈரத்திற்கு உலர்வே இல்லை அது ஒரு நியாபகம். அப்படித்தான் அன்பினியின் கவிதைகளும் நம்மை எப்போதும் அந்த ஒரு மழைக்காலத்திற்கு கூட்டிச்செல்லும். ஒரு சின்னஞ்சிறிய இலையை தன் வாயில் பற்றி நம்மை சுற்றி பறந்து கொண்டிருக்கும் பறவை அது.
அன்பினியின் கவிதைகள் எப்போதும் அன்பில் திளைத்திருக்க நிறைய அன்புகளுடன்…
– கவிஞன் மொழி
Related products
மெல்ல செத்து மீண்டு வா
க்ரிஷ் பாலா (Krish Bala)
தூவிகளின் நிகண்டு
இனிதி (Inithi)
பட்டாம்பூச்சி விற்பவன்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
என்னைச் சந்திக்க கனவில் வராதே
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
புத்தனாக ஆசை
அகரன் மகிழன் (Agaran Magizhan)
சுயநலவாதியின் டைரியிலிருந்து
ப்ரான்க்ளின் AJ (Franklyn Ajay)
காதலின் கார்காலம்
சங்கரி சிவகணேசன் (Shangari Sivaganeshan)
தட்டாதே திறந்திருக்கிறேன்
நாடன் சூர்யா (Nadan Surya)
நியூட்டனின் மூன்றாம் விதி
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
கேட்காமலே தரலாம்
நெடுந்தீவு சபேசன் (Neduntheevu Sabesan))
கனிந்து உதிர்தலே காலவிதி
யாத்திரி (Yathiri)
காதலே கதிமோட்சம்
யாத்திரி (Yathiri)
தட்டான் சிறகு
ஹரன் (Haran)
முகவரியற்ற பூக்கள்
பிரதீப் ராஜா (Pradeep Raja)
க் மழை
சூர்யா காந்திமதி (Surya Gandhimathi)
குழந்தைகள் நிறைந்த வீடு
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
திரியைத் தின்றழியும் தீச்சுடர்
யாத்திரி (Yathiri)
சிணுங்கி
அகணிதன் (Aganithan)
சன்னல் அளவுதான் வானம்
பித்தன் (Piththan)
முகவரியற்ற தெருவின் மூன்றாவது வீடு
நாடன் சூர்யா (Nadan Surya)
கண்ணம்மா
மனோபாரதி (Manobharathi)
எற்றைக்கும் உற்ற
யாத்திரி (Yathiri)




