ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு தீர்வு
Rs. 1,540.00
குழந்தைகளின் உலகத்தில் அவர்கள் மட்டுமே இல்லை. அவர்களைக் கண்காணிக்கிற,கண்டிக்கிற, தண்டிக்கிற அதிகாரம் பெற்றவர்களாகப் பெரியவர்கள் இருக்கிறார்கள். அரசு, பெற்றோர், ஆசிரியர், சமூகம் என நான்கு தரப்பினரும் மாணவர்களின் எதிர்கால நலனோடு நேரடித்தொடர்பு உள்ளவர்களாக இருந்தாலும், குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துகொள்ளத் தவறுகிறோம். நம் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல் மட்டுமே அவர்கள் செய்ய வேண்டிய கடமையாக வரையறுக்கிறோம். அது நிகழாதபோது அவர்களைப் பொறுப்பற்றவர்களாக, அடங்க மறுப்பவர்களாக வரையறுக்கிறோம். தங்கள் விருப்பமின்மையைத் தெரிவிக்கும் மனஉறுதி இல்லாத குழந்தைகள், பெரியவர்களின் கட்டளைக்குக் கீழ்படிந்து நடந்துகொண்டாலும், மனதளவில் பெரிய பாதிப்பை அடைகின்றனர். பெரியவர்களுக்குக் குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துகொள்ளத் துணை தேவைப்படுகிறது. அவர்களைக் குறைசொல்லி விலக்கி வைப்பது ஒருபோதும் தீர்வு ஆகாது. மாற்றத்தை அங்கிருந்துதான் தொடங்க முடியும். — சூர்யா, நிறுவனர், அகரம் ஃபவுண்டேஷன்.
Related products
மக்கு என்ற அபி
பஸ்மில் ஏ கபூர் (Fasmil A Gafoor)
மகிழ் பதின்
சக்தி செண்பகவல்லி (Sakthi Senpakavalli), விழியன் (Vizhiyan)
கேளடா மானிடவா
பிருந்தா சேது (Brundha Sedhu)
இதயம் தருவோம் குழந்தைகளுக்கு
வசீலி சுகம்லீன்ஸ்கி (Vasily Sukhomlinsky)
மந்தை மாந்தர்கள்
லதா (Latha)
அணிலாடும் முன்றில்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
கழிவறை இருக்கை
லதா (Latha)
வேடிக்கை பார்ப்பவன்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை
ஜென்னி மார்க்ஸ் (Jenny Marx)
பெண் ஏன் அடிமையானாள்
தந்தை பெரியார் (E.V. Ramasamy)
தீர்க்கதரிசி
கலீல் ஜிப்ரான் (Kahlil Gibran)
பள்ளிக்கூடங்கள் கட்டடக்கூடுகளல்ல
தீபச்செல்வன் (Theepachelvan)
தேசாந்திரி
எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
கண்பேசும் வார்த்தைகள்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
லெனின் அரசும் புரட்சியும்
லெனின் (Vladimir Lenin)
கள்ளத்தோணி
என். சரவணன் (N.Saravanan)
பாலகாண்டம்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
துப்பட்டா போடுங்க தோழி
கீதா இளங்கோவன் (Geeta Ilangovan)
நான் நாத்திகன் ஏன்?
பகத் சிங் (Bhagat Singh)
உன்னைத் தாண்டி வருவாயா?
டாக்டர் சித்ரா அரவிந்த் (Dr. Sidhraa Aravindh)
பண வாசம்
குரு மித்ரேஷிவா (Guru Mithreshiva)
