மக்கு என்ற அபி
Rs. 1,000.00
இந்நூல், ஒரு நம்பிக்கை!
‘அபி’பையக் காணவில்லை!
அவன் சார்ந்தோரில் பலர், அபி’யை அபியாகவும் காணவில்லை!
இப்பணுவல்—
• இரத்தமும் சதையுமான நெஞ்சு நெருடும் யதார்த்த அனுபவங்களின் திரட்டு.
• பிள்ளைகள் – வன்முறைக்கும் அவமானத்திற்கும் அஞ்சாது, அவர்களின் தன்மானங்களிலொரு சிறு கீறலும் விழாது – எங்கனம் கனிவான ஊக்குவிப்புடன் வளர்க்கப்படவேண்டும் என்ற மாபெரும் கருப்பொருளின் சாரம்.
• சின்னஞ்சிறுசுகளைக் கையாளும் ஒவ்வொருவருக்குமான தனிரகக் கையேடு.
பொறுப்புக்கூற வேண்டிய நாம்,
சுவாசிக்கும் பொழுதெல்லாம்… குழந்தைகளை நேசிப்போம்!
நாளை—பள்ளிக்கூடங்கள் பசுமைச் சோலைகளாகும்!
வீடுதோறும் மேதைகள் பிறப்பு— சத்தியமாய்ச் சாத்தியமாகும்!
சான்றாண்மையுள்ள ஓர் ஆதர்ச சமூகம் உருவாகும்!
Related products
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு தீர்வு
மதிவதனி (Mathivathani)
மகிழ் பதின்
சக்தி செண்பகவல்லி (Sakthi Senpakavalli), விழியன் (Vizhiyan)
கேளடா மானிடவா
பிருந்தா சேது (Brundha Sedhu)
இதயம் தருவோம் குழந்தைகளுக்கு
வசீலி சுகம்லீன்ஸ்கி (Vasily Sukhomlinsky)
ஈழப் போரின் இறுதி நாட்கள்
வெற்றிச்செல்வி (Vetrichchelvi)
போராளியின் காதலி
வெற்றிச்செல்வி (Vetrichchelvi)
காதலின் கார்காலம்
சங்கரி சிவகணேசன் (Shangari Sivaganeshan)
கேட்காமலே தரலாம்
நெடுந்தீவு சபேசன் (Neduntheevu Sabesan))
பள்ளிக்கூடங்கள் கட்டடக்கூடுகளல்ல
தீபச்செல்வன் (Theepachelvan)
அம்மன் மரம்
தமிழ்நதி (Thamizhnathy)
Glimpses of an Ancient Civilization Society and Culture in Jaffna
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
ஒரு வெண்மணற் கிராமம் காத்துக்கொண்டிருக்கிறது
வ. அ. இராசரத்தினம் (V.A. Rasarathinam)
கள்ளத்தோணி
என். சரவணன் (N.Saravanan)
யுகங்கள் தாண்டும் சிறகுகள்
சங்கரி சிவகணேசன் (Shangari Sivaganeshan)
பண்டாரநாயக்க கொலை
என். சரவணன் (N.Saravanan)
பார்த்தீனியம்
தமிழ்நதி (Thamizhnathy)
நிலா கவிதைகள்
நிலா (Nila)
ஆர்கலி: கம்யூனிஸமும் காதலும்
சதுர்த்திகா உதயகுமார் (Shathurthiga Uthayakumar)
நடுகல்
தீபச்செல்வன் (Theepachelvan)
சயனைட்
தீபச்செல்வன் (Theepachelvan)
கைப்பிடி அன்பு
சங்கரி சிவகணேசன் (Shangari Sivaganeshan)
அணையாத கனவுகள்
பிரபா அன்பு (Pirapa Anpu)
