Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

பிறரிடம் சகஜமாகப் பேசுவது எப்படி

Rs. 3,300.00

Only 2 left in stock
Book Title: பிறரிடம் சகஜமாகப் பேசுவது எப்படி (Piraridam Sakajamakap Pesuvathu Eppadi)
Author: லீல் லவுன்டெஸ் (Leil Lowndes) Categories: , Publisher: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Manjul Publishing House)
Original Title: How To Talk To Anyone
Translator: PSV குமாரசாமி
Pages: 450
Format: Paperback
ISBN: 9789355432193
SKU: BK-TA-PB-10593

வாழ்க்கையில் எல்லாவற்றையும் கைவசப்படுத்தியுள்ள வெற்றியாளர்களைக் கண்டு, அது எப்படி அவர்களுக்குச் சாத்தியமானது என்று நீங்கள் வியந்ததுண்டா?

வணிகக் கூட்டங்களாகட்டும், சிறு சந்திப்புக்கூட்டங்களாகட்டும், அங்கு அவர்கள் அனைவருடனும் தன்னம்பிக்கையுடன் பேசுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்களைப் போன்ற நபர்கள்தாம் நல்ல வேலைகளையும், சிறப்பான வாழ்க்கைத் துணைவர்களையும், சுவாரசியமான நண்பர்களையும் பெற்றிருக்கின்றனர். அவர்கள் உங்களைவிட அதிக சாமர்த்தியமானவர்களாகவோ அல்லது அதிக வசீகரமானவர்களாகவோ இருப்பதால் அவர்கள் வெற்றியாளர்களாக இருப்பதாக நீங்கள் நினைக்க வேண்டியதில்லை. பிறருடன் கலந்துரையாடுவதற்கும், அவர்களுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்குமான அதிக ஆற்றல்மிக்க ஒரு வழியை அவர்கள் அறிந்துள்ளனர், அவ்வளவுதான்.