பிரசாதம்
Rs. 1,056.00
சுந்தர ராமசாமியின் சிறுகதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டுவரும் திட்டத்தில் வெளிவரும் இரண்டாவது தொகுப்பு இது. இதில் ‘பிரசாதம்’, ‘சன்னல்’, ‘லவ்வு’, ‘ஸ்டாம்பு ஆல்பம்’, ‘ஒன்றும் புரியவில்லை’, ‘வாழ்வும் வசந்தமும்’, ‘கிடாரி’, ‘சீதை மார்க் சீயக் காய்த்தூள்’, ‘மெய் + பொய் = மெய்’ ஆகிய ஒன்பது கதைகள் உள்ளன. “சுந்தர ராமசாமியின் சிறுகதைகளிலே உருவ அமைதியுடன் கருத்தமைதியும் கலந்து வந்துவிடுகிறது என்பது அவருடைய தனிச் சிறப்பாகும். ஜானகிராமனின் கிண்டல், கசப்புடன், சுந்தர ராமசாமி தனது என ஒரு ஆழத்தையும் கனத்தையும் சேர்த்துக் கொண்டுவிடுகிறார்” என்கிறார் இத்தொகுப்பு குறித்த மதிப்புரையில் க.நா. சுப்ரமண்யம்.
Related products
சூர்ப்பனகை
கே.ஆர்.மீரா (K.R. Meera)
18வது அட்சக்கோடு
அசோகமித்திரன் (Ashokamitran)
மீராசாது
கே.ஆர்.மீரா (K.R. Meera)
ஆடு ஜீவிதம்
பென்யாமின் (Benyamin)
தேவதையின் மச்சங்கள் கருநீலம்
கே.ஆர்.மீரா (K.R. Meera)
குறுகிய வழி
ஆந்த்ரே ழீடு (André Gide)
ஏழு தலைமுறைகள்
அலெக்ஸ் ஹேலி (Alex Haley)
ஆகோள்
கபிலன் வைரமுத்து (Kabilan Vairamuthu)
கபர்
கே.ஆர்.மீரா (K.R. Meera)
நடுகல்
தீபச்செல்வன் (Theepachelvan)
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்
கே.ஆர்.மீரா (K.R. Meera)
