Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க – பாகம் 1

Rs. 1,168.20

Sold Out
Book Title: ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க - பாகம் 1 (Please Intha Puthagathai Vaangatheenga - Part 1)
Author: கோபிநாத் (Gopinath) Categories: , Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixthsense Publications)
Pages: 112
Format: Paperback
ISBN: 9788192465722
SKU: BK-TA-PB-10537

ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க ஏன்னா இந்த புத்தகத்தில் நான் எதையும் புதிகாக சொல்லி விடவில்லை என்று முன்னுரையில் ஆரம்பித்த ஆசிரியர் ஒரே மூச்சில் இந்த புத்தகத்தை முழுவதும் படிக்கும்படி செய்து உள்ளார். இது உங்களுக்கு உங்களை அடையாளம் காட்டும், உங்கள் சிறப்பியல்புகளையும், உங்கள் திறனின் நீள, அகலங்களையும் உங்களுக்குச் சொல்லும்.வார்த்தை ஜாலங்கள் காட்டாமல் பொட்டில் அடித்தாற்போல் பல விஷயங்களை எளிமையான உதாரணங்கள் மூலம் புரியவைத்துள்ளார் கோபி!