Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

யுகங்கள் தாண்டும் சிறகுகள்

Rs. 750.00

Only 2 left in stock
Book Title: யுகங்கள் தாண்டும் சிறகுகள் (Yukangal Thaandum Sirakugal)
Author: சங்கரி சிவகணேசன் (Shangari Sivaganeshan) Categories: , Publisher: ஜீவநதி வெளியீடு (Jeevanathi Veliyeedu)
Pages: 148
Format: Paperback
ISBN: 9786246601751
SKU: BK-TA-PB-10543

யுகம் யுகமாக துயரங்களின் அதிவெப்பத்தால் அழுத்தப்பட்ட பெண்ணின் மனம் வைரமாகிவிட்டால் அவள் தனக்குத்தானே ஒளியாகி விடுகிறாள். அவள் தொடுவதெல்லாம் ஒளியாகி விடுகிறது. அது ஒரு வைராக்கியம். அத்தகைய அழுத்தத்தையும் ஒளியையும் வைராக்கியத்தையும் எதிரொலிப்பவைதான் சங்கரி சிவகணேசனின் இந்த யுகங்கள் தாண்டும் சிறகுகள்..

கவிஞர் பழநிபாரதி
சென்னை