Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

ஈழப் போரின் இறுதி நாட்கள்

Rs. 600.00

In stock
Book Title: ஈழப் போரின் இறுதி நாட்கள் (Eezhap Porin Iruthi Naatkal)
Author: வெற்றிச்செல்வி (Vetrichchelvi) Categories: , , Publisher: தவமணி வெளியீட்டகம் (Thavamani Veliyeettagam)
Pages: 136
Format: Paperback
ISBN: 9789554102798
SKU: BK-TA-PB-10412

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நாட்கள் பற்றி யுத்தத்தின் இறுதி தருணம் வரை களத்தில் போராளியாக நின்று எழுதும் இந்த நூல் ஈழ இறுதிப்போரின் சாட்சியமாக முக்கியம் பெறுகிறது. எந்தப் புனைவுகளுமின்றி இறுதிப்போரையும் அந்தப் போரின் துயரத்தையும் அங்கு நடந்தவைகளையும் எழுதியிருக்கிறார் வெற்றிச்செல்வி. பதினெட்டு ஆண்டுகள் போராடிய ஒரு போராளி தன் போர் அனுபவத்தை எழுதியிருக்கிறார். ஈழப் போராட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாட்களை பதிவு செய்யும் இந்த நூல் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.