Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

-10%

தீபகச்செல்வன்

Original price was: Rs. 1,000.00.Current price is: Rs. 900.00.

In stock
Book Title: தீபகச்செல்வன் (Theepakachelvan)
Author: வெற்றிச்செல்வி (Vetrichchelvi) Categories: , ,
Pages: 218
Format: Paperback
ISBN: 9786249293441
SKU: BK-TA-PB-10574

ஒரு மனிதனின் வாழ்க்கை, ஒரு காலத்தின் வரலாறாகப் பிறந்திருக்கிறது. ஈழத்தின் நீண்ட போர்க்காலத்தில் ஒரு சிறுவன் எவ்வாறு வாழ்ந்தான், ஒரு இளைஞன் எதை நேசித்தான், ஒரு மனிதன் எதற்காகப் போராடினான், எப்படி இழந்தான், எப்படி மீண்டும் எழுந்தான் என்பதன் உயிர்ப்புள்ள பதிவாக இந்த நாவல் விரிகிறது.