திறமைகளை அதிவிரைவாகக் கைவசப்படுத்திக் கொள்வது எப்படி
Rs. 1,980.00
“நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும், போட்டியாளர்களை விஞ்சுவதற்கும், ஒளியின் வேகத்தில் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலையை அடைவதற்கும் உங்களுடைய கற்றலைத் துரிதப்படுத்துவதற்கான அறிவியல்பூர்வமான வழிமுறைகள் இந்நூலில் உள்ளடங்கியுள்ளன. ஒரு புதிய திறமையைக் கைவசப்படுத்துவதற்கான உறுதியான வழியை இந்நூல் திரைவிலக்கிக் காட்டுகிறது. நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களோ இல்லையோ, ஒவ்வொரு நாளும் நாம் சில திறமைகளை மீண்டும் மீண்டும் நம்முடைய வேலைகளில் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறோம். ஒவ்வொரு பொழுதுபோக்கு நடவடிக்கையும் ஆர்வமும்கூட ஒரு திறமைதான். தகவல்களைப் பெற்று அவற்றை உங்களுடைய அனுகூலத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதில் என்னென்னவெல்லாம் அடங்கியுள்ளன என்பதை இந்நூல் தெளிவாக எடுத்துரைக்கிறது.
ஒரு வெற்றிகரமான நூலாசிரியரான பீட்டர் ஹாலின்ஸ், உளவியலில் நிபுணத்துவம் பெற்றவர். மனிதச் செயல்திறன் குறித்துப் பத்து ஆண்டுகளுக்கு மேல் அவர் ஆய்வு செய்துள்ளார். அவர் பலதரப்பட்ட மக்களுடன் இணைந்து செயல்பட்டு, அவர்களை வெற்றிப் பாதையில் வழிநடத்தியுள்ளார். அவர் தன்னுடைய கல்விசார் அனுபவங்களிலிருந்தும், பயிற்றுவிப்பு மற்றும் ஆராய்ச்சி அனுபவங்களிலிருந்தும் பல்வேறு விஷயங்களை எடுத்தாண்டு இந்நூலைச் செழுமைப்படுத்தியுள்ளார். ஒரு புதிய திறமையை அதிவிரைவாகக் கைவசப்படுத்த விரும்புகின்ற எவரொருவரும் படிக்க வேண்டிய ஒரு சுவாரசியமான நூல் இது.”
Related products
இரகசியம்
ரோன்டா பைர்ன் (Rhonda Byrne)
சிந்தனைகள்
மார்கஸ் ஆரேலியஸ் (Marcus Aurelius)
பணம்சார் உளவியல்
மார்கன் ஹௌஸல் (Morgan Housel)
சின்னஞ்சிறு பழக்கங்கள்
ஜேம்ஸ் கிளியர் (James Clear)
தனிமையில் இருத்தல் எனும் கலை
ரேணுகா கவ்ரானி (Renuka Gavrani)
நடுநிசி நூலகம்
மேட் ஹெயிக் (Matt Haig)
உன்னைத் தாண்டி வருவாயா?
டாக்டர் சித்ரா அரவிந்த் (Dr. Sidhraa Aravindh)
பண வாசம்
குரு மித்ரேஷிவா (Guru Mithreshiva)
நினைவாற்றல்: வளர்ப்பது, பயிற்சியளிப்பது, மற்றும் பயன்படுத்துவது எப்படி
வில்லியம் வாக்கர் அட்கின்சன் (William Walker Atkinson)
ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க (பாகம் 1 & 2)
கோபிநாத் (Gopinath)
பணக்கார தந்தை ஏழை தந்தை
ராபர்ட் கியோஸாகி (Robert Kiyosaki)
யார் அழுவார் நீ உயிர் துறக்கையில்
ராபின் ஷர்மா (Robin Sharma)
சுவாசம் காற்றில் கரைந்தபோது
பால் கலாநிதி (Paul Kalanithi)
இளவரசன்
Niccolo Machiavelli
நேர் நேர் தேமா
கோபிநாத் (Gopinath)
வாழ்க்கை ஒரு நாள் மாறும்
சரண்யா உமாகாந்தன் (Saranya Umakanthan)
பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன்
ஜார்ஜ் எஸ். கிளாசன் (George S. Clason)
சிந்தித்துப் பாரு, செல்வந்தன் ஆகு
நெப்போலியன் ஹில் (Napolean Hill)
ஒவ்வொரு விஷயமும் உங்களைப் பாதிக்க அனுமதிக்காதீர்கள்
டேனியல் சிடியாக் (Daniel Chidiac)
முன்னோடி
கலீல் ஜிப்ரான் (Kahlil Gibran)
அவர்களை அவர்கள் போக்கில் விடுங்கள்
மெல் ராபின்ஸ் (Mel Robbins)
ஜென் தத்துவமும் மகிழ்ச்சியான வாழ்க்கையும்
கிறிஸ் பிரென்டிஸ் (Chris Prentiss)
