Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

90’s ஒரு கனவு பயணம்

Rs. 1,518.00

Only 3 left in stock
Book Title: 90’s ஒரு கனவு பயணம் (90's Oru Kanavu Payanam)
Author: முத்துப்பாண்டி (Muthupandi) Category: Publisher: மனிதி பதிப்பகம் (Manidhi Pathippagam)
Pages: 138
Format: Paperback
ISBN: 9788168660908
SKU: BK-TA-PB-10654

சொந்த ஊரை விட்டுட்டு கனவுகளைத் தேடி வெளியூர் போற ஒவ்வொரு இளைஞன் வாழ்க்கையிலயும் வெளியே சொல்ல முடியாத எத்தனையோ கதைகள் இருக்கு.

வேலை தேடி அலைஞ்ச நாட்கள், தனியாவே நகர்ந்த இரவுகள், அப்பப்போ வர்ற அம்மாவோட போன் கால்கள், கூடவே நின்ன நண்பர்களோட தோள்கள், கைக்கு வர்ற சம்பளத்தை விட பெருசா இருந்த கனவுகள், அதுக்கிடையில் எதிர்பாராம வாழ்க்கையில நுழைஞ்ச காதல்… இப்படி எல்லாத்தையும் சுமந்துகிட்டுப் போற ஒரு சாதாரண இளைஞனோட வாழ்க்கைப்பதிவுதான் இந்த “90’s ஒரு கனவு பயணம்”.