என் கொல்லைப்புறத்துக் காதலிகள்
Rs. 2,640.00
ஊரில் நம் எல்லோர் வீட்டிலுமே கொல்லைப்புறம் இருக்கிறது.அம்மிக்கல்லு, நாய்க்குட்டி, ஈரச்சாக்கு, விறகுக்கட்டை என்று நாம் மட்டுமே அறிந்த கொல்லைப்புறம். நம் நினைவுகளும் அப்படியே. ஐஞ்சாம் வகுப்பு ராதிகா, பங்கர், நல்லூர்க்கந்தன், ஒழுங்கைக் கிரிக்கட், பிரேமதாசா போட்ட பீக்குண்டு என அத்தனையும் நம் பிரத்தியேகக் கொல்லைப்புறத்துக் காதலிகளேசில காதலிகளை நினைக்கையில் ஏக்கம் வரும். சில பெயர்கள் புன்னகையை வரவழைக்கும். ஊடுக்குத் திரும்புகையில் மனம் அவர்களையே தேடி ஓடும். பேசினவற்றை மீட்டிப்பார்க்கும். பேச மறந்தவற்றைப் பேசி முடிக்கும். சிலதுக்குச் செவிட்டைப்பொத்தி அறையவேணும்போலவும் தோன்றும். சிலது நமக்கு அறையும்!’என் கொல்லைப்புறத்துக் காதலிகள் ‘ இவர்களை முத்தமிட நெடுங்கையில் கன்னத்தில் இன்னமும் காயாத ஈரம். வேறொன்றுமில்லை – அதுவே நாம் வாழ்ந்த வாழ்க்கையின் சாரம்
Related products
ஈழப் போரின் இறுதி நாட்கள்
வெற்றிச்செல்வி (Vetrichchelvi)
எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை
ஜென்னி மார்க்ஸ் (Jenny Marx)
மோட்டார் சைக்கிள் டைரிகள்
சே குவேரா (Che Guevara)
தொத்தொ சங்: சாளரமருகில் ஒரு சிறுமி
தெத்சுக்கொ குரொயனகி (Tetsuko Kuroyanagi)
தடைகளைத் தகர்த்து
ஹேமா அண்ணாமலை (Hema Annamalai)
பங்கர்: எங்கட கதைகள்
வெற்றிச்செல்வி (Vetrichchelvi)
ஸைபீரியப் பனியில் நடனக் காலணியுடன்
ஸான்ட்ரா கால்னியடே (Sandra Kalniete)
நீண்ட காத்திருப்பு
சுனிலா கலப்பதி (Sunila Galappatti)
தேசி: பாகம் 2
கவிஞன் மொழி (Kavingan Mozhi)
போராளியின் காதலி
வெற்றிச்செல்வி (Vetrichchelvi)
காதலின் கார்காலம்
சங்கரி சிவகணேசன் (Shangari Sivaganeshan)
கேட்காமலே தரலாம்
நெடுந்தீவு சபேசன் (Neduntheevu Sabesan))
பள்ளிக்கூடங்கள் கட்டடக்கூடுகளல்ல
தீபச்செல்வன் (Theepachelvan)
அம்மன் மரம்
தமிழ்நதி (Thamizhnathy)
Glimpses of an Ancient Civilization Society and Culture in Jaffna
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
மக்கு என்ற அபி
பஸ்மில் ஏ கபூர் (Fasmil A Gafoor)
ஒரு வெண்மணற் கிராமம் காத்துக்கொண்டிருக்கிறது
வ. அ. இராசரத்தினம் (V.A. Rasarathinam)
கள்ளத்தோணி
என். சரவணன் (N.Saravanan)
யுகங்கள் தாண்டும் சிறகுகள்
சங்கரி சிவகணேசன் (Shangari Sivaganeshan)
பண்டாரநாயக்க கொலை
என். சரவணன் (N.Saravanan)
பார்த்தீனியம்
தமிழ்நதி (Thamizhnathy)
நிலா கவிதைகள்
நிலா (Nila)
