மௌனத்தின் மத்தாப்பு
Rs. 1,056.00
இலக்கிய ரீதியாக எந்த ஒரு துளியும் எனைத் தொட்டிருக்காத ஒரு வறண்ட நிலப்பரப்பில் இருந்து, யாரோ உற்றிய தண்ணீரைப் போல இலக்கியம் எனைத் தேடி வந்தது. அந்தத் துளியைத் தழுவி இன்று கவிஞர், எழுத்தாளர் என உங்கள் முன் நிற்கிறேன். கவிதைகளின் வழியே இலக்கியத்தை முதன்முதலாகத் தொடுதனும், அதன் பின்னர் சிறுகதை, கட்டுரை, இலக்கிய கூடல், புத்தக அறிமுகம் போன்ற பல படைப்புகளின் வழியாக என் பயணம் தொடர்ந்தது.”காலாவதியான கவிதைகள்” என் முதல் கவிதைத் தொகுப்பாகும். அதனைத் தொடர்ந்து “மண் தொடாத வேர்கள்” என்ற சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ளேன்.இளம் படைப்பாளராக நான் எதிர்கொண்ட சவால்கள், எனக்கு கிடைக்காத அறிவுரைகள் அவை மற்ற யாருக்கும் கிடைக்காமல் போகக்கூடாது என்பதற்காகவே “இப்படிக்கு பேனா” என்ற சமூக வலைதளம் தொடங்கப்பட்டது.
Related products
மெல்ல செத்து மீண்டு வா
க்ரிஷ் பாலா (Krish Bala)
தூவிகளின் நிகண்டு
இனிதி (Inithi)
பட்டாம்பூச்சி விற்பவன்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
என்னைச் சந்திக்க கனவில் வராதே
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
புத்தனாக ஆசை
அகரன் மகிழன் (Agaran Magizhan)
சுயநலவாதியின் டைரியிலிருந்து
ப்ரான்க்ளின் AJ (Franklyn Ajay)
அன்பினி கவிதைகள்
அன்பினி (Anbini)
காதலின் கார்காலம்
சங்கரி சிவகணேசன் (Shangari Sivaganeshan)
தட்டாதே திறந்திருக்கிறேன்
நாடன் சூர்யா (Nadan Surya)
நியூட்டனின் மூன்றாம் விதி
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
கேட்காமலே தரலாம்
நெடுந்தீவு சபேசன் (Neduntheevu Sabesan))
கனிந்து உதிர்தலே காலவிதி
யாத்திரி (Yathiri)
காதலே கதிமோட்சம்
யாத்திரி (Yathiri)
தட்டான் சிறகு
ஹரன் (Haran)
முகவரியற்ற பூக்கள்
பிரதீப் ராஜா (Pradeep Raja)
க் மழை
சூர்யா காந்திமதி (Surya Gandhimathi)
குழந்தைகள் நிறைந்த வீடு
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
திரியைத் தின்றழியும் தீச்சுடர்
யாத்திரி (Yathiri)
சிணுங்கி
அகணிதன் (Aganithan)
சன்னல் அளவுதான் வானம்
பித்தன் (Piththan)
முகவரியற்ற தெருவின் மூன்றாவது வீடு
நாடன் சூர்யா (Nadan Surya)
கண்ணம்மா
மனோபாரதி (Manobharathi)
