இலங்கையின் அரசியல் யாப்புகள்

Rs. 1,200.00

Only 1 left in stock
Book Title: இலங்கையின் அரசியல் யாப்புகள் (Ilangaiyin Arasiyal Yappugal)
Author: சி.அ. யோதிலிங்கம் (S.A.Jothilingam) Categories: , Publisher: குமரன் புத்தக இல்லம் (Kumaran Book House)
Pages: 342
Format: Paperback
SKU: BK-TA-PB-10220

இன்று இலங்கை யாப்பு மாற்றங்களை வேண்டி நிற்கின்ற காலத்திலிருப்பதால் அரசறிவியல் கற்கும் மாணவர்கள் மட்டுமன்றி அரசியல்வாதிகள்,சாதாரண பொதுமக்கள் என்போரும் இலங்கையின் யாப்புகளை அறிந்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.இந்த வகையில் இந்நூல் மாணவர்களை மட்டுமல்ல அரசியல் யாப்பு அறிவின் தேவையை வேண்டி நிற்கின்ற அனைவருக்கும் உதவும்.