கதவு
Rs. 1,188.00
கதவு’ கி.ரா.வின் முதல் சிறுகதைத் தொகுப்பு. அவரது படைப்பாற்றலை அழுத்தமாகப் பறைசாற்றிய தொகுப்பும்கூட. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் அவருடைய கதை சொல்லும் முறையின் நவீனமுகத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றன. கூர்மையான அவதானிப்பும் யதார்த்தமான சித்திரிப்பும் நம்பகத்தன்மையும் இவற்றில் கூடியிருக்கின்றன. கரிசல் வட்டார வழக்கை நவீன தமிழ் இலக்கியத்தில் முக்கிய இடம்பெறச் செய்த முதல் தொகுப்பு இது.
குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள், மரங்கள், மாடுகள், ஆடுகள், கோழிகள், பறவைகள், பூக்கள், பூச்சிகளின் வழியாகப் புதுவகையான கதைகளைச் சொல்கிறார் கி.ரா. இக்கதைகளில் வரும் பாத்திரங்களின் ஆசைகளும் ஏமாற்றங்களும் தோல்விகளும் தியாகங்களும் அரசியலும் அன்றாடமும் யதார்த்தத்தைச் சித்திரிக்கின்றன. இளம் படைப்பாளிகள் பலருக்கும் இன்றளவும் வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் அமைந்திருக்கும் தொகுப்பு இது.
Related products
திருப்பால்
பாக்கியம் சங்கர் (Paakkiyam Sangar)
காட்டுப் பேச்சிகளைக் காதலித்தவன்
மாரி செல்வராஜ் (Mari Selvaraj)
மறக்கவே நினைக்கிறேன்
மாரி செல்வராஜ் (Mari Selvaraj)
ஜெயகாந்தன் கதைகள்
ஜெயகாந்தன் (Jeyakanthan)
திறக்கிறது மௌனம்
ஷியாம் மரூன் (Shiyam Maroon)
சிலோன்
பிரசாந்த் வே (Prasanth Ve)
ஒரு மனிதன் இரண்டு கதை அறுபது கவிதை – 1260
ரா.தஞ்சன் (R.Tahnchan)
அணையாத கனவுகள்
பிரபா அன்பு (Pirapa Anpu)
மரேய் என்னும் குடியானவன்
ஆன்டன் செகாவ் (Anton Chekhov), தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky), லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
சற்றுத் திமிரானவளை எனக்குப் பிடித்துவிடுகிறது
செல்வசாமியன் (Selvasamiyan)
ஆன்டன் செகாவ் குறுநாவல்கள்
ஆன்டன் செகாவ் (Anton Chekhov)
புதுமைப்பித்தன் கதைகள்
புதுமைப்பித்தன் (Pudhumaipithan)
திருடர்களின் கைகள் மென்மையானவை
கரன் கார்க்கி (Karan Kaarkki)
நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்
இளங்கோ (Ilango)
கண்சிமிட்டல்
மனோபாரதி (Manobharathi)
தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்
மாரி செல்வராஜ் (Mari Selvaraj)
ஒரு மனுஷி
பிரபஞ்சன் (Prapanjan)
கவளம்
எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
முகாமுகம்
நட்சத்திரன் செவ்விந்தியன் (Natchathiran Sevvinthiyan)
துணை
லாவண்யா பெரியசாமி (Lavanya Periyasamy)
குயிலம்மை
பிரபஞ்சன் (Prapanjan)
சித்தன் போக்கு
பிரபஞ்சன் (Prapanjan)
