அணையாத கனவுகள்
Rs. 500.00
உலகெங்கும் உள்ள எம் மக்கள் உடலிலும் உள்ளத்திலும் வலியைச் சுமந்த வண்ணம் “கடைசி நேரத்தில் என்ன நடந்தது” என்ற ஏக்கத்தில் இன்னும் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் ஓரளவு ஓத்தடம் கொடுப்பதாக இவரது எழுத்துக்கள் அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
வலைத்தளங்களிலும் முகநூலிலும் பிரபா அன்புவின் பதிவுகளை வாசிக்கின்றபோது அந்த இடத்தில் நாமும் நிற்பது போன்றும் அந்தப் பாத்திரத்தினூடே பயணிப்பது போன்றும் பிரமை நமக்கு வந்து விடும். இலகுவான எழுத்து நடையில் எல்லோராலும் கிரகிக்கக் கூடிய முறையில் எழுதும் எழுத்து வன்மை பிரபாவின் ஒரு தனித்துவமான எழுத்தாற்றல் முறை என்று கூறுவதில் மகிழ்வடைகின்றேன்.
எமது போராளிகளின் சில போராட்ட வீர வரலாறுகளை அறிந்திருந்தாலும் போராட்டத்திற்கு அப்பால் அவர்களின் மனிதாபிமானப் பக்கங்களை அறிய வைத்து, அவர்களின் மகத்தான சேவைகளையும் தியாகம் நிறைந்த அர்ப்பணிப்புகளையும் வெளிக்கொணர்ந்த ஒரு வரலாற்று ஆவணமாக அமைத்தமைக்கு நன்றிகள் பல.
Related products
திருப்பால்
பாக்கியம் சங்கர் (Paakkiyam Sangar)
காட்டுப் பேச்சிகளைக் காதலித்தவன்
மாரி செல்வராஜ் (Mari Selvaraj)
மறக்கவே நினைக்கிறேன்
மாரி செல்வராஜ் (Mari Selvaraj)
ஜெயகாந்தன் கதைகள்
ஜெயகாந்தன் (Jeyakanthan)
திறக்கிறது மௌனம்
ஷியாம் மரூன் (Shiyam Maroon)
சிலோன்
பிரசாந்த் வே (Prasanth Ve)
ஒரு மனிதன் இரண்டு கதை அறுபது கவிதை – 1260
ரா.தஞ்சன் (R.Tahnchan)
மரேய் என்னும் குடியானவன்
ஆன்டன் செகாவ் (Anton Chekhov), தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky), லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
சற்றுத் திமிரானவளை எனக்குப் பிடித்துவிடுகிறது
செல்வசாமியன் (Selvasamiyan)
ஆன்டன் செகாவ் குறுநாவல்கள்
ஆன்டன் செகாவ் (Anton Chekhov)
கதவு
கி.ராஜநாராயணன் (Ki.Rajanarayanan)
புதுமைப்பித்தன் கதைகள்
புதுமைப்பித்தன் (Pudhumaipithan)
திருடர்களின் கைகள் மென்மையானவை
கரன் கார்க்கி (Karan Kaarkki)
நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்
இளங்கோ (Ilango)
கண்சிமிட்டல்
மனோபாரதி (Manobharathi)
தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்
மாரி செல்வராஜ் (Mari Selvaraj)
ஒரு மனுஷி
பிரபஞ்சன் (Prapanjan)
கவளம்
எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
முகாமுகம்
நட்சத்திரன் செவ்விந்தியன் (Natchathiran Sevvinthiyan)
துணை
லாவண்யா பெரியசாமி (Lavanya Periyasamy)
குயிலம்மை
பிரபஞ்சன் (Prapanjan)
சித்தன் போக்கு
பிரபஞ்சன் (Prapanjan)
