கிழக்கிலங்கைச் சடங்குகள்
Rs. 4,000.00
இந்நூல் கிழக்கிலங்கை மக்களின் தனித்துவமான வாழ்வியல் அடையாள நகளில் ஒன்றாக விளங்கும் சடங்குகள் பற்றியாக அமைந்துள்ளது. கிழக்கிலங்கையின் பல பிரதேசங்களிலும் சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. இவை பிரதேசத் தனித்துவங்களை சிலவற்றைக் கொண்டு விளங்கிய போதும் வழிபாட்டு நிகழ்த்துதலின் நோக்கம், வழிபடப்படும் தெய்வங்கள், மக்களின் நம்பிக்கை, சமூக செயற்பாட்டில் சடங்குகள் பெறும் முக்கியத்துவம் என்னும் விடயங்களில் ஒத்த போக்கைக் காணப்படுகின்றன. மேலும் இச்சடங்குகள் கிழக்கிலங்கை மக்களின் வாழ்வியல் அம்சங்கள் பலவற்றுடனும் தொடர்புடையனவாக விளங்குகின்றன.
இந்நிலையில் கிழக்கிலங்கை மக்களின் சமூகப் பின்னணியின் ஊடாக சடங்குகளின் கலை, அழகியல் கூறுகள் பற்றிய ஒரு குவிந்த பார்வையை இவ்வாய்வு நூல் தருவதுடன் கிழக்கிலங்கைக் சமூகப் பண்பாடும், அச்சமூகத்தின் சமயம், கலை, அழகியல் செயற்பாடுகள் பற்றியும் தெளிவை வாசகர்களுக்கு வழங்குகின்றது.
Related products
History of Surgery in Jaffna
சி. இராஜேந்திரா (Dr. S.Rajendra)
இலங்கையில் வேடர்
வடிவேல் இன்பமோகன் (Prof. Vadivel Inpamohan)
சிங்களப் பண்பாட்டிலிருந்து
என். சரவணன் (N.Saravanan)
The Sasia story
Madanjeet Singh
அறியப்படாத தமிழகம்
தொ.பரமசிவன் (Tho.Paramasivan)
Glimpses of an Ancient Civilization Society and Culture in Jaffna
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
பண்டாரநாயக்க கொலை
என். சரவணன் (N.Saravanan)
இலங்கையின் பூர்வ சரித்திரம்
ஜி. ஸி. மென்டிஸ் (G. C. Mendis)
Unity in Diversity: History and Culture of Sri Lanka
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
வால்காவிலிருந்து கங்கை வரை
ராகுல் சாங்கிருத்தியாயன் (Ragul Sangiruthiyaayan)
Monograph of the Batticaloa District of the Eastern Province, Ceylon
எஸ். ஓ. கனகரத்தினம் (S. O. Canagaratnam)
யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 – 1348)
இ. மயூரநாதன் (R. Mayooranathan)
யாழ்ப்பாணப் பொது நூலகம்
என். செல்வராஜா (N. Selvarajah)
இலங்கையில் நாகரும் தமிழர் சமுதாயமும்
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
இலங்கை வரலாறும் பண்பாடும்
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
இலங்கையின் இன வர்க்க முரண்பாடு
குமாரி ஜயவர்த்தன (Kumari Jayawardena)
அறிந்தவர்களும் அறியாதவையும்
என். சரவணன் (N.Saravanan)
யாழ்ப்பாண வைபவ மாலை
குல. சபாநாதன் (Kula. Sabanathan)
சிரியாவில் தலைமறைவு நூலகம்
தெல்ஃபின் மினூய் (Delphine Minoui)
யாழ்ப்பாண இராச்சியம்
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
குமரி
வ.கீரா (Va.Keeraa)
பொலிவியன் டைரி
சே குவேரா (Che Guevara)
