யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 – 1348)
Rs. 4,800.00
2021 ஆம் ஆண்டில் நவீன யாழ்ப்பாண நகரம் தனது 400 ஆண்டுகால இருப்பை நிறைவு செய்தது. இந்நகரின் தோற்றம், வளர்ச்சி என்பவற்றைக் குறித்து விரிவான ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில், இந்தக் குறையை ஓரளவாவது தீர்க்கும் முன்னோடி முயற்சியாக இந்நூல் அமைகிறது. குறித்த 400 ஆண்டுகளில், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் ஆகியோரின் குடியேற்றவாத ஆட்சிகள் நிலவிய 327 ஆண்டு காலத்து நகரின் வளர்ச்சியை நூற்றுக்கு மேற்பட்ட நிலப்படங்கள், வரைபடங்கள், ஒளிப்படங்கள் ஆகியவற்றின் உதவியுடன் இந்நூல் விளக்குகிறது. மேற்படி வளர்ச்சிகளின் பின்னணிகளைச் சரியாக விளக்குவதற்காக குடியேற்றவாத ஆட்சிகளுக்கு முற்பட்ட நல்லூர்க் கால நிலைமைகள் குறித்தும் நூல் ஆராய்கிறது.
அக்காலப்பகுதியின் பல்வேறு காலகட்டங்களினூடாக ஆட்சியாளர்களினதும் குடிமக்களினதும் தேவைகளுக்கும் அரசியல், சமூக, பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கும் ஏற்ப, பாதுகாப்பு, நிர்வாகம், வணிகம், கல்வி, சமயம், வீதியமைப்பு, போக்குவரத்து, பொதுவசதிகள் முதலிய பல்வேறு துறைகள் சார்ந்து நகரம் வளர்ச்சியடைந்த விதம் குறித்து நூல் விரிவான விளக்கங்களைத் தருகிறது.
Related products
ஈழப் போரின் இறுதி நாட்கள்
வெற்றிச்செல்வி (Vetrichchelvi)
பள்ளிக்கூடங்கள் கட்டடக்கூடுகளல்ல
தீபச்செல்வன் (Theepachelvan)
Glimpses of an Ancient Civilization Society and Culture in Jaffna
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
சிலோன்
பிரசாந்த் வே (Prasanth Ve)
பண்டாரநாயக்க கொலை
என். சரவணன் (N.Saravanan)
சயனைட்
தீபச்செல்வன் (Theepachelvan)
நடுகல்
தீபச்செல்வன் (Theepachelvan)
இலங்கையின் பூர்வ சரித்திரம்
ஜி. ஸி. மென்டிஸ் (G. C. Mendis)
இலங்கைத் தமிழர் தேசவளமைகளும் சமூக வழமைகளும்
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
Unity in Diversity: History and Culture of Sri Lanka
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
நீ கொன்ற எதிரி நான் தான் தோழா
தியா காண்டீபன் (Thiya Kandeepan)
பயங்கரவாதி
தீபச்செல்வன் (Theepachelvan)
1990: லைடன்தீவு – மண்டைதீவு படுகொலைகளும் புதைகுழிகளும்
ஷோபா சக்தி (Shoba Sakthi)
ஒரு கூர்வாளின் நிழலில்
தமிழினி (Thamizhini)
Monograph of the Batticaloa District of the Eastern Province, Ceylon
எஸ். ஓ. கனகரத்தினம் (S. O. Canagaratnam)
யாழ்ப்பாணப் பொது நூலகம்
என். செல்வராஜா (N. Selvarajah)
இலங்கையில் நாகரும் தமிழர் சமுதாயமும்
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
இலங்கை வரலாறும் பண்பாடும்
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
யாழ்ப்பாண வைபவ மாலை
குல. சபாநாதன் (Kula. Sabanathan)
நஞ்சுண்ட காடு
குணா கவியழகன் (Guna Kaviyazhagan)
நரம்பு அறுந்த யாழ்
கவிக்கோ அப்துல் ரகுமான் (Kaviko Abdul Rahman)
நினைவில் நாடுள்ளவன்
தீபச்செல்வன் (Theepachelvan)
