இலங்கை வரலாறும் பண்பாடும்

Rs. 3,900.00

Only 1 left in stock
Book Title: இலங்கை வரலாறும் பண்பாடும் (Ilankai Varalarum Panpaadum)
Author: சி.பத்மநாதன் (S.Pathmanathan) Categories: , , Publisher: குமரன் புத்தக இல்லம் (Kumaran Book House)
Pages: 357
Format: Paperback
ISBN: 9786246709051
SKU: BK-TA-PB-10415

இலங்கையின் ஆதி வரலாறு, கல்வெட்டுச் சான்றுகள், இந்து-பௌத்த சமயங்களின் காலவோட்ட வளர்ச்சி, மற்றும் இலங்கையின் கலை, கட்டிடக்கலை, சமூகப் பண்பாட்டு மாற்றங்களை இந்நூல் விரிவாக ஆராய்கிறது.