Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

முள்ளிவாய்க்காலும் முட்கம்பிவேலியும்

Rs. 400.00

In stock
Book Title: முள்ளிவாய்க்காலும் முட்கம்பிவேலியும் (Mullivaaikkalum Mutkampiveliyum)
Author: முல்லை முகுந்தினி (Mullai Mukunthini) Categories: , Publisher: ஜீவநதி வெளியீடு (Jeevanathi Veliyeedu)
Pages: 52
Format: Paperback
ISBN: 9786246837518
SKU: BK-TA-PB-10585

தான் காணநேர்ந்த, அனுபவித்த அவலங்களைக் கவியினூடாக வடித்துத் தரும் இவள் “இடர் சுமந்த மேனியர்” (நாவல்), “புயலடித்த தேசம்” (கவிதை) ஆகிய படைப்புகளுக்குச் சொந்தக்காரி. தற்போது மூன்றாவது ஆக்க இலக்கியமான “முள்ளிவாய்க்காலும் முட்கம்பிவேலியும்” என்ற இந்தக் கவிதைத் தொகுப்பினூடாக, மாறாத வடுக்களை இன்றைய சந்ததிக்கு எடுத்தியம்ப முயல்கிறாள்.

– சிரேஷ்ட பேராசிரியர் கி. வேல்நம்பி