சிரியாவில் தலைமறைவு நூலகம்
Rs. 1,155.00
2012-2016 பஷார் அலஅசாத் அரசுக்கு எதிராக டமாஸ்கஸின் புறநகர் தராயா கிளர்ச்சியில் ஈடுபட்டபோது அது கடும் முற்றுகைக்கு ஆளானது முற்றுகை நீடித்த நான்கு ஆண்டுகளுக்கும் அங்கு நரக வாழ்க்கைதான். பீப்பாய்க் குண்டு வெடிப்புகள் , இராசயன வாயுத் தாக்குதல்கள் போன்ற கொடுமைகளைத் தராயா எதிற்கொள்ள வேண்டியிருந்தது வறுமை பசி பட்டினி ஆகியவை தலைவிரித்தாடின பஷார் அலஅசாத்தின் அரசு எடுத்த கடும் நடவடிக்கையின்போது சுமார் நாற்பது இளம் புரட்சியாளர்கள் விசித்திரமான சபதமொன்றை எடுத்துக்கொண்டனர் தகர்க்கப்பட்ட வீடுகளின் இடிபாடுகளுக்கும் கீழ் ஆயிரக்கணக்கான நூல்கள் சிதறிக்கிடப்பதை அறிந்து அவற்றைத் தோண்டியெடுத்து ஊரின் நிலத்தடிக்குக் கீழ் ஒரு நூலகம் அமைக்கத் தீர்மானித்தனர் 2011ஆம் ஆண்டு ஆசாத்துக்கு எதிர்ப்பாக வெடித்த அமைதி ஆர்ப்பாட்டங்களை அரசு அடக்கி ஒடுக்கியது அதுபற்றிய இக்கதை பிரெஞ்சு பத்திரிகை நிருபர் ஒருவருக்கும் போராளிகளுக்குமிடையே ஸ்கைப் வழியே நடைபெற்ற உரையாடள்களின் அடிப்படையில் சொல்லப்படுகின்றது தன்னுறிமை , சகிப்புத்தன்மை , இலக்கியத்தின் மேலாண்மை ஆகியவ்ற்றிற்கு இது ஒரு துதிப்பாடலாகும்.
Related products
Glimpses of an Ancient Civilization Society and Culture in Jaffna
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
பண்டாரநாயக்க கொலை
என். சரவணன் (N.Saravanan)
இலங்கையின் பூர்வ சரித்திரம்
ஜி. ஸி. மென்டிஸ் (G. C. Mendis)
Unity in Diversity: History and Culture of Sri Lanka
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
வால்காவிலிருந்து கங்கை வரை
ராகுல் சாங்கிருத்தியாயன் (Ragul Sangiruthiyaayan)
History of Surgery in Jaffna
சி. இராஜேந்திரா (Dr. S.Rajendra)
Monograph of the Batticaloa District of the Eastern Province, Ceylon
எஸ். ஓ. கனகரத்தினம் (S. O. Canagaratnam)
யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 – 1348)
இ. மயூரநாதன் (R. Mayooranathan)
யாழ்ப்பாணப் பொது நூலகம்
என். செல்வராஜா (N. Selvarajah)
இலங்கையில் நாகரும் தமிழர் சமுதாயமும்
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
இலங்கை வரலாறும் பண்பாடும்
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
இலங்கையின் இன வர்க்க முரண்பாடு
குமாரி ஜயவர்த்தன (Kumari Jayawardena)
அறிந்தவர்களும் அறியாதவையும்
என். சரவணன் (N.Saravanan)
யாழ்ப்பாண வைபவ மாலை
குல. சபாநாதன் (Kula. Sabanathan)
யாழ்ப்பாண இராச்சியம்
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
குமரி
வ.கீரா (Va.Keeraa)
பொலிவியன் டைரி
சே குவேரா (Che Guevara)
கிழக்கிலங்கைச் சடங்குகள்
வடிவேல் இன்பமோகன் (Prof. Vadivel Inpamohan)
இலங்கையில் பௌத்தம்: சமய சீர்திருத்தமும் தேசியவாதமும்
க.சண்முகலிங்கம் (K.Sanmukalingam)
இலங்கையில் வேடர்
வடிவேல் இன்பமோகன் (Prof. Vadivel Inpamohan)
Buddhism and Dynastic Power in South India
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
மகாவம்சம் 6வது தொகுதி (1978 – 2010 வரை)
என். சரவணன் (N.Saravanan)
