Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

விடம் தின்ற தேசம்

Rs. 600.00

In stock
Book Title: விடம் தின்ற தேசம் (Vidam Thinra Thesam)
Author: கேசுதன் (Kesuthan) Categories: , , Publisher: ஜீவநதி வெளியீடு (Jeevanathi Veliyeedu)
Pages: 96
Format: Paperback
ISBN: 97862469350504
SKU: BK-TA-PB-10660

இன்றைய அரசியல் யதார்த்தத்தையும் மௌனத்துள் உறைந்து மனதால் பேசுகின்ற ஆழ்நிலை தத்துவத்தையும் தேக்ககாலத்தின் தெய்வீக தன்மையையும் பறவை குஞ்சுகளை பதற வைத்த ஓநாய்களின் ஓயாத வெறியாட்டத்தையும் மலையக மக்களின் வாழ்வியல் வலிகளையும் என பல சங்கதிகளை கவி வரிகளாக்கி அடுத்த தலைமுறைக்கு சொல்ல வேண்டிய மிக முக்கியமான உண்மைகளை தன் எழுத்தினூடாக சொல்லியிருக்கிறார் இளம் படைப்பாளி கேசுதன்.