Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

யாழ்ப்பாணம்: தாயகக் கதைகள்

Rs. 3,630.00

Only 1 left in stock
Book Title: யாழ்ப்பாணம் (Yaazhppanam)
Author: அ.முத்துலிங்கம் (A.muthulingam) Categories: , , Publisher: நூல் வனம் (Nool Vanam)
Compiler: அகரமுதல்வன் (Agara Muthalvan)
Pages: 368
Format: Hardcover
ISBN: 9789347842801
SKU: BK-TA-HC-10056

அ.முத்துலிங்கத்தின் கதையுலகிலுள்ள யாழ்ப்பாண நிலத்திற்கு தனியான தோரணை உளது. அதைப் போலவேதான் அவரது கதைசொல்லல் திறனுக்கும். அவரது கதைகளை வாசிப்பின் மிகத் தொடக்கத்தில் ஏற்கவோ விரும்பவோ இல்லை. பின்னைய காலங்களில் என்னுடைய தீவிரமான தர்க்கங்களை உதிர்த்துவிட்டு அதனது சாரத்தை கண்டடைந்தேன். ஓ எனது தொட்டப்பனே ! என்றதொரு புல்லரிப்பு அப்போது நிகழ்ந்தது.