அலியும் நினோவும்
Rs. 2,442.00
அலியும் நினோவும்’ நாவல், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ரஷ்யா, ஈரான், அஜர்பைஜான், ஜியார்ஜியா பகுதிகளின் கொந்தளிப்பான பின்னணியில் அமைந்த அழுத்தமான அழகான காதல் கதை. இஸ்லாமிய அஜர்பைஜானி இளைஞருக்கும் கிறிஸ்துவ ஜார்ஜிய இளவரசிக்கும் இடையிலான ஆழமான, சிக்கலான காதலைப் பேசும் இந்தக் கதை வரலாறு, அடையாளம், பண்பாடு என்கிற அடுக்குகளில் பயணித்துக் காலத்தை வெல்லும் படைப்பாக மாறுகிறது.
முதலாம் உலகப் போர் காலத்தில் சோவியத் நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் அஜர்பைஜான் நாட்டின் வரலாற்றையும் இக்காதல் கதையுடன் இணைத்திருக்கிறார் நாவலாசிரியர்.
இதுவரை 30 மொழிகளில் வெளிவந்து, 100 பதிப்புகளுக்கு மேல் கண்ட நூல் இது. திரைப்படமாகவும் வந்திருக்கிறது. பயணி தரனின் உயிரோட்டமுள்ள மொழியாக்கம் உலகப் புகழ்பெற்ற இந்த நாவலைத் தமிழ் வாசகருக்கு நெருக்கமாகக் கொண்டுவந்துள்ளது
Related products
காதலின் கார்காலம்
சங்கரி சிவகணேசன் (Shangari Sivaganeshan)
கனிந்து உதிர்தலே காலவிதி
யாத்திரி (Yathiri)
காதலே கதிமோட்சம்
யாத்திரி (Yathiri)
முடிவில்லா பயணம்
லோகேஷ் (Lokesh)
திரியைத் தின்றழியும் தீச்சுடர்
யாத்திரி (Yathiri)
எற்றைக்கும் உற்ற
யாத்திரி (Yathiri)
மனவெளியில் காதல் பலரூபம்
யாத்திரி (Yathiri)
காத்திருங்கள் காதலிப்போம்
மதுரை இராமகிருஷ்ணன் (Madurai Ramakrishnan)
நேயத்தே நின்ற
யாத்திரி (Yathiri)
மிளிர்மன எழில்மதி
நர்சிம் (Narsim)
ஏழாம் வானத்து மழை
மானசீகன் (Maanaseegan)
பெருந்தக்க யாவுள
யாத்திரி (Yathiri)
காதல் கடிதம்
வைக்கம் முகம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer)
மடை திறக்கும் மௌனம்
சங்கரி சிவகணேசன் (Shangari Sivaganeshan)
மாலை மலரும் நோய்
இசை (Isai)
வெண்மதி வெண்மதியே நில்லு
கா.தீரன் (K.Dheeran)
கள்ளினும் இனிய
யாத்திரி (Yathiri)
ஒடிஸி
ஹோமர் (Homer)
என்னைச் சந்திக்க கனவில் வராதே
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
மோரிசாகி புத்தகக் கடையில் நான் கழித்த நாள்கள்
Satoshi Yagisawa
குட்டி இளவரசன்
அந்த்வான் து செந்த் - எக்சுபெரி (Antoine de Saint-Exupéry)
தீர்க்கதரிசி
கலீல் ஜிப்ரான் (Kahlil Gibran)
