Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

மடை திறக்கும் மௌனம்

Rs. 858.00

In stock
Book Title: மடை திறக்கும் மௌனம் (Madai Thirakkum Mounam)
Author: சங்கரி சிவகணேசன் (Shangari Sivaganeshan) Categories: , , Publisher: படைப்பு பதிப்பகம் (Padaippu Pathippagam)
Pages: 128
Format: Paperback
ISBN: 9789390913725
SKU: BK-TA-PB-10540

இலங்கைக் கவிஞர் சங்கரி சிவகணேசனின் ‘மடைதிறக்கும் மெளனம்’ என்னும் இந்தக் கவிதைத் தொகுப்பு, முழுக்க முழுக்கக் காதலைக் கொண்டாடுகிறது. அதனால் இதில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் அகல்விளக்கேந்தி நமக்குள் அன்னநடை பயில்கிறது. சங்கரியின் இந்தக் கவிதைத் தொகுப்பை, காதல் தேசத்தின் தேசிய நூலாகவும் அறிவிக்கலாம்.

மகாகவிகள் எப்போது எப்படி வெளிப்படுவார்கள் என்பதற்கு எந்த இலக்கணமும் இங்கே இல்லை. பெண்களாகவும் மகாகவிகள் பிறக்கமுடியும் என்று உணர்த்தியிருக்கிறார்கள். அதுபோலதான் ஈழத்தில் யாழ்ப்பாணம் அருகில் ஒரு மகா கவிஞை பிறந்திருக்கிறார் என்று நம் காதருகே ரகசியம் சொல்கிறது இந்தத் தொகுப்பு. இது காதலர்களுக்கு மட்டுமல்ல, இதயமுள்ள எல்லோருக்குமான அன்பின் வேதம். வாழ்வை ரசனையாகக் கொண்டாடச் சொல்லும் இந்நூல் ஒரு இதய இலக்கியம்.

– ஆரூர் தமிழ்நாடன்