Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

அதீதத்தின் ருசி

Rs. 1,960.00

Only 1 left in stock
Book Title: அதீதத்தின் ருசி (Atheethathin Rusi)
Author: மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran) Category: Publisher: உயிர்மை பதிப்பகம் (Uyirmai Pathippagam)
Format: Paperback
ISBN: 9789380072647
SKU: BK-TA-PB-10171

மனுஷ்ய புத்திரனின் இந்தக் கவிதைகள் காட்டும் உலகம் நாம் பிறரிடம் இருந்து மறைத்துக் கொள்ள விரும்பும் நம்முடைய உலகமேதான். அதனால்தான் இது சஞ்சலப்படுத்துகிறது. நம் அந்தரங்கத்தை அவ்வளவு மிருதுவாகத் தொடுகிறது. அவமானத்தையும் வாதையையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பதைச் சொல்லித் தருகிறது. ஒரு உளவாளியைப் போல நம் மறைவிடங்களைக் கண்காணிக்கிறது.