Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

முகவரியற்ற பூக்கள்

Rs. 1,320.00

In stock
Book Title: முகவரியற்ற பூக்கள் (Mukavariyatra Pookkal)
Author: பிரதீப் ராஜா (Pradeep Raja) Category: Publisher: இறைவி வெளியீடு (Iraivi Veliyeedu)
Pages: 132
Format: Paperback
ISBN: 9789349765061
SKU: BK-TA-PB-10567

காலங்கள் மாறலாம்… காட்சிகள் மாறலாம்… ஆனால் அன்பெனப்படுவது மாறாது! அப்படியாக மாறா அன்பின் வெளிப்பாடாக முகவரியற்ற பூக்கள் நம்மிடம்.
– எழுத்தாளர் இனிதி

நிலை கதவாகிப்போன மரத்தைத் தேடி வீடு வந்த குருவியின் கதையும், காதலைக் கொடுத்தே தேவதையாகிப் போனவளொருத்தியின் கதையும் உங்களுக்கு பிடிக்குமெனில், வானம், கடல், காதல் என விரிந்து கிடக்கும் இந்தக் கவிதை வெளி நிச்சயம் உங்களை ஆட்கொள்ளும்.
– கவிஞர் சூர்யா காந்திமதி

புன்னகை இதழ்களையும் புரிதலின் இதழ்களையும் கொடுத்துக் (தொடுத்து) கொண்டே இருக்கிறது முகவரியற்ற பூக்கள்.
– தமிழ் வேந்தன் (இறைவி)