காதலின் கார்காலம்
Rs. 250.00
காதல் உள்ள உயிர்கள் இன்பக்களிப்பில் வாழ்நாட்களை நகர்த்துகின்றன. இந்த உலகை இயங்க வைக்கும் சக்தியே காதல் தான். கவிதாயினி சங்கரி சிவகணேசனின் காதல் கவிதைகள் இதயத்தில் தேனூறும் தன்மை வாய்ந்தவை. அதிலும் காதலையும் மழையையும் இணைத்து கவிதை புனைவதில் சங்கரிக்கு நிகர் எவரும் இல்லையெனலாம்.
காதலையும் மழையையும் இப்படியும் இனிமையாக அனுபவிக்க முடியும் என்பதற்கு சான்றான கவிதைகள். மழையுடன் கூடிய காதலால் வாசகனின் இதயத்தில் அழகிய மழையைப் பொழிகின்றார் சங்கரி. இன்றுள்ள கவிதாயினிகளில் சங்கரி தனித்துவமானவர்; மிகுந்த வீச்சோடு மொழி லாவகத்துடன் அருமையான கவிதைகளைப் படைத்துக் கொண்டிருக்கும் அற்புதமான கவிதாயினி.
சங்கரியின் ‘காதலின் கார்காலத்தில்’ நனைந்து அனைவரும் இன்புறுவோம்.
— பரணீ
Related products
கனிந்து உதிர்தலே காலவிதி
யாத்திரி (Yathiri)
காதலே கதிமோட்சம்
யாத்திரி (Yathiri)
முடிவில்லா பயணம்
லோகேஷ் (Lokesh)
திரியைத் தின்றழியும் தீச்சுடர்
யாத்திரி (Yathiri)
எற்றைக்கும் உற்ற
யாத்திரி (Yathiri)
மனவெளியில் காதல் பலரூபம்
யாத்திரி (Yathiri)
காத்திருங்கள் காதலிப்போம்
மதுரை இராமகிருஷ்ணன் (Madurai Ramakrishnan)
நேயத்தே நின்ற
யாத்திரி (Yathiri)
மிளிர்மன எழில்மதி
நர்சிம் (Narsim)
ஏழாம் வானத்து மழை
மானசீகன் (Maanaseegan)
பெருந்தக்க யாவுள
யாத்திரி (Yathiri)
காதல் கடிதம்
வைக்கம் முகம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer)
மடை திறக்கும் மௌனம்
சங்கரி சிவகணேசன் (Shangari Sivaganeshan)
மாலை மலரும் நோய்
இசை (Isai)
வெண்மதி வெண்மதியே நில்லு
கா.தீரன் (K.Dheeran)
கள்ளினும் இனிய
யாத்திரி (Yathiri)
ஈழப் போரின் இறுதி நாட்கள்
வெற்றிச்செல்வி (Vetrichchelvi)
போராளியின் காதலி
வெற்றிச்செல்வி (Vetrichchelvi)
கேட்காமலே தரலாம்
நெடுந்தீவு சபேசன் (Neduntheevu Sabesan))
பள்ளிக்கூடங்கள் கட்டடக்கூடுகளல்ல
தீபச்செல்வன் (Theepachelvan)
அம்மன் மரம்
தமிழ்நதி (Thamizhnathy)
Glimpses of an Ancient Civilization Society and Culture in Jaffna
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
