Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

பலவீனமான இதயம்

Rs. 1,089.00

Sold Out
Book Title: பலவீனமான இதயம் (Palaveenamaana Idhayam)
Author: க்ரிஷ் பாலா (Krish Bala) Category: Publisher: மனிதி பதிப்பகம் (Manidhi Pathippagam)
Pages: 108
Format: Paperback
ISBN: 9789349714847
SKU: BK-TA-PB-10142

வெளி உலகத்திடம் நாம் வலிமையான இதயத்துடன் இருப்பதாக காட்டிக் கொண்டிருந்தாலும், நமக்கே தெரியாமல் நமக்குள் ஒரு சிறு மூலையில் ஆழ்ந்த அச்சமூட்டும் இருட்டில் நமது பலவீனமான இதயம் அழுதுகொண்டுதான் இருக்கும். இப்புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கவிதைகளும் அந்த பலவீனமான இதயத்தின் குமுறல்கள் தான்.