நீயென் நித்திய பூரணம்
Rs. 910.00
எந்த அரிதாரப் பூச்சும் இல்லாமல், வெகு இயல்பாய் மனம் திறந்து பேசும் ஒரு நண்பனின் குரலாகத்தான் புரட்சிதூயன் கவிதைகளைப் பார்க்கிறேன். காதலோ, பிரிவோ, அழுகையோ, அறமோ, வலியோ, அவன் கவிதைகள் எதை பேசினாலும் அது அந்நியப்பட்டு நின்றதில்லை. மனதோடு நெருக்கமாக இருப்பதுதான் புரட்சிதூயன் கவிதைகளின் சிறப்பே. பலநேரம் பேச எத்தனித்து வார்த்தைகள் இல்லாமல் தவித்த என் ஆழ்மன எண்ணங்களுக்கு அவன் கவிதைகள் கைகொடுத்தன என்றே சொல்லலாம். எந்த உணர்வையும் கவிதைகளின் வழியை கடத்தி வாசகனை திக்குமுக்காட வைத்து விடுகிறான் புரட்சிதூயன். இந்த கவிதை புத்தகமும் அப்படி எங்களை கவிதையோடு சேர்த்து கட்டிப்போடும் என்று நம்புகின்றேன். சுருங்கச் சொல்வதானால் புரட்சிதூயன் கவிதைகள் எழுதப்படவில்லை, நிகழ்த்தப்படுகிறது வாசகனின் மனதில்.
Related products
மெல்ல செத்து மீண்டு வா
க்ரிஷ் பாலா (Krish Bala)
தூவிகளின் நிகண்டு
இனிதி (Inithi)
பட்டாம்பூச்சி விற்பவன்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
என்னைச் சந்திக்க கனவில் வராதே
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
புத்தனாக ஆசை
அகரன் மகிழன் (Agaran Magizhan)
சுயநலவாதியின் டைரியிலிருந்து
ப்ரான்க்ளின் AJ (Franklyn Ajay)
அன்பினி கவிதைகள்
அன்பினி (Anbini)
காதலின் கார்காலம்
சங்கரி சிவகணேசன் (Shangari Sivaganeshan)
தட்டாதே திறந்திருக்கிறேன்
நாடன் சூர்யா (Nadan Surya)
நியூட்டனின் மூன்றாம் விதி
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
கேட்காமலே தரலாம்
நெடுந்தீவு சபேசன் (Neduntheevu Sabesan))
கனிந்து உதிர்தலே காலவிதி
யாத்திரி (Yathiri)
காதலே கதிமோட்சம்
யாத்திரி (Yathiri)
க் மழை
சூர்யா காந்திமதி (Surya Gandhimathi)
தட்டான் சிறகு
ஹரன் (Haran)
முகவரியற்ற பூக்கள்
பிரதீப் ராஜா (Pradeep Raja)
குழந்தைகள் நிறைந்த வீடு
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
திரியைத் தின்றழியும் தீச்சுடர்
யாத்திரி (Yathiri)
சிணுங்கி
அகணிதன் (Aganithan)
சன்னல் அளவுதான் வானம்
பித்தன் (Piththan)
முகவரியற்ற தெருவின் மூன்றாவது வீடு
நாடன் சூர்யா (Nadan Surya)
கண்ணம்மா
மனோபாரதி (Manobharathi)
