சோம்பேறித்தனம் எனும் கலை
Rs. 1,980.00
சோம்பேறித்தனத்திலிருந்து மீள்வதுதான் வெற்றிக்கான உத்தரவாதமான வழி. வளர்ந்தவர்களில் 20 சதவீதத்திற்கு அதிகமானோரும், கல்லூரி மாணவர்களில் 80 சதவீதத்திற்கு அதிகமானோரும் தீவிரமான காலம் தாழ்த்துதலால் துன்புற்றுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தங்கள் இலக்குகளை அடைவதை அது தாமதப்படுத்துகிறது. அதிகமாக உடலுழைப்பு இல்லாமல் போயுள்ள இன்றைய வாழ்க்கைமுறைக்கும் சோம்பேறித்தனத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. உங்கள் வாழ்க்கையைப் பரிபூரணமாக மாற்ற உதவக்கூடிய அறிவுரையை இந்நூலாசிரியர் இந்நூலில் தெளிவாக வழங்கியுள்ளார்.
பின்வருவனவற்றை இந்நூலில் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்:
• உங்கள் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கு உதவக்கூடிய பழக்கங்களை வளர்த்துக் கொள்வது எப்படி
• காலம் தாழ்த்துதலிலிருந்து மீள்வது எப்படி
• உங்கள் இலக்குகளை அடைவது எப்படி
சோம்பேறித்தனமான பழக்கங்களை மாற்றுவது கடினமாக இருக்கக்கூடும், ஆனால் நீங்கள் ஆக்கபூர்வமாகவும் இலக்கு சார்ந்தும் செயல்பட இந்நூல் உங்களுக்கு வழிகாட்டும்.
Related products
இரகசியம்
ரோன்டா பைர்ன் (Rhonda Byrne)
சிந்தனைகள்
மார்கஸ் ஆரேலியஸ் (Marcus Aurelius)
பணம்சார் உளவியல்
மார்கன் ஹௌஸல் (Morgan Housel)
சின்னஞ்சிறு பழக்கங்கள்
ஜேம்ஸ் கிளியர் (James Clear)
தனிமையில் இருத்தல் எனும் கலை
ரேணுகா கவ்ரானி (Renuka Gavrani)
நடுநிசி நூலகம்
மேட் ஹெயிக் (Matt Haig)
உன்னைத் தாண்டி வருவாயா?
டாக்டர் சித்ரா அரவிந்த் (Dr. Sidhraa Aravindh)
பண வாசம்
குரு மித்ரேஷிவா (Guru Mithreshiva)
நினைவாற்றல்: வளர்ப்பது, பயிற்சியளிப்பது, மற்றும் பயன்படுத்துவது எப்படி
வில்லியம் வாக்கர் அட்கின்சன் (William Walker Atkinson)
ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க (பாகம் 1 & 2)
கோபிநாத் (Gopinath)
பணக்கார தந்தை ஏழை தந்தை
ராபர்ட் கியோஸாகி (Robert Kiyosaki)
யார் அழுவார் நீ உயிர் துறக்கையில்
ராபின் ஷர்மா (Robin Sharma)
சுவாசம் காற்றில் கரைந்தபோது
பால் கலாநிதி (Paul Kalanithi)
இளவரசன்
Niccolo Machiavelli
நேர் நேர் தேமா
கோபிநாத் (Gopinath)
வாழ்க்கை ஒரு நாள் மாறும்
சரண்யா உமாகாந்தன் (Saranya Umakanthan)
பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன்
ஜார்ஜ் எஸ். கிளாசன் (George S. Clason)
சிந்தித்துப் பாரு, செல்வந்தன் ஆகு
நெப்போலியன் ஹில் (Napolean Hill)
ஒவ்வொரு விஷயமும் உங்களைப் பாதிக்க அனுமதிக்காதீர்கள்
டேனியல் சிடியாக் (Daniel Chidiac)
முன்னோடி
கலீல் ஜிப்ரான் (Kahlil Gibran)
அவர்களை அவர்கள் போக்கில் விடுங்கள்
மெல் ராபின்ஸ் (Mel Robbins)
ஜென் தத்துவமும் மகிழ்ச்சியான வாழ்க்கையும்
கிறிஸ் பிரென்டிஸ் (Chris Prentiss)
