தூங்கா இரவுகள்

Rs. 858.00

Only 1 left in stock
Book Title: தூங்கா இரவுகள் (Thoonga Iravugal)
Author: மௌனன் யாத்ரிகா (Mounan Yathrika) Category: Publisher: எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Pages: 80
Format: Paperback
ISBN: 9789348598400
SKU: BK-TA-PB-10460

கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்
என்னை யின்றியுங் கழிவது கொல்லோ
ஆற்றயல் எழுந்த வெண்கோட் டதவத்
தெழுகுளிறு மிதித்த ஒருபழம் போலக்
குழையக் கொடியோர் நாவே
காதலர் அகலக் கல்லென் றவ்வே.

குறுந்தொகை – 24
முல்லை – தலைவி கூற்று.

பரணர்.