Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

இரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும்

Rs. 2,970.00

Only 2 left in stock
Book Title: இரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும் (Irandu Vaarthaigalum Moondru Thuravigalum)
Categories: , Publisher: நூல் வனம் (Nool Vanam)
Translator: ஆர். சிவகுமார் (R. Sivakumar)
Pages: 328
Format: Hardcover
ISBN: 9789347842221
SKU: BK-TA-HC-10059

இது உலகச் சிறுகதைகளின் தொகுப்பாகும். பல்வேறு உலக இலக்கிய எழுத்தாளர்களின் (குறிப்பாக லத்தீன் அமெரிக்க மற்றும் உலகச் சிறுகதைகள்) கதைகளைத் தேர்ந்தெடுத்து ஆர். சிவகுமார் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

“சிவகுமாரின் மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது அவரது உண்மை உணர்ச்சி, மூலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடிப்பதில் எடுத்துக்கொண்டிருக்கும் சிரத்தை, தன் பணியின் மீது வைத்திருக்கும் மதிப்பு இவற்றை உணர முடிகிறது. ஒவ்வொரு கதையை மொழிபெயர்க்கவும் அக்கதை கேட்கும் உழைப்பை அளித்திருக்கிறார். கான்ரட் எய்க்கினின் கதை அதிகச் சவாலைத் தரக்ககூடியது. ஆனால் பிரச்சினைகள் இல்லாமலும் மூலத்தின் நுட்பங்களை இயன்றவரை விட்டுக்கொடுக்காமலும் மொழிபெயர்ப்பு கூடி வந்திருக்கிறது.”
– சுந்தர ராமசாமி