Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

அழலி

Rs. 792.00

In stock

பனியையும் மழையையும்
முகமூடியாய் கொண்ட இப்புவியவளும்
கல்நெஞ்சக்காரி தானே?
எத்தனை எத்தனை யுகங்கள்
அவள் சொல்ல நினைத்ததையும்
பேசத் துடித்ததையும்,
வேண்டாம் என்று மனதுக்குள் மூடி மறைத்திருப்பாள்?
இப்படி இதயத்தை இடைவிடாமல்
எரியும் இரும்பாக்கிவிட்டாளே!
அவளது சொல்லாத தாபங்களையும்,
வேண்டா தாகங்களையும்
தனிக்கும் ஒற்றை சிறு துளி தான் “அழலி”