Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

முதலும் முடிவிலியும்

Rs. 660.00

In stock
Book Title: முதலும் முடிவிலியும் (Mudhalum Mudiviliyum)
Author: ஷிவானி பிரியங்கா மதியழகன் (Shivani Priyanka Madiyazhagan) Category: Publisher: ழகரச்சிறகு பதிப்பகம் (Zhagarachiragu Pathipagam)
Pages: 88
Format: Paperback
ISBN: 9788197753398
SKU: BK-TA-PB-10529

யாரிடமும் சொல்லாமல்,
எழுதப்பட்டு ஒதுக்கப்பட்ட பல கவிதைகள்,
எல்லோருக்குள்ளும் இருக்க தான் செய்கிறது..!
அதுபோல்,
எனக்குள் தோன்றி, எனக்குள் புதைந்து,
மக்கி போக இருந்த சில வரைவுகளை
தூசி தட்டி, துடைத்து, சிறிது மெருகேற்றி
உங்கள் பார்வைக்கு பரிமாறியுள்ளேன்.
கண்டிப்பாக அறுசுவை தான்,
உப்பு காரம் குறைந்திருந்தால் சற்று சகித்துக்கொள்ளுங்கள்
சில இனிப்பான மற்றும் பல கசப்பான நாட்கள்,
துவர்போடும் உவர்ப்போடும் உருமாறி இருக்கிறது.
முதலும் முடிவிலியுமாய்