நிழலற்றவனின் குறிப்புகள்
Rs. 1,168.00
இந்த கவிதை தொகுப்பை “ழகரன்” என்ற பெயரில் எழுதி வருகிறேன். தமிழுக்கே உரிய சிறப்பு “ழ”கரத்தை சிறப்பிக்க வேண்டுமென இந்த பெயர் வைத்தேன்.என் “நிழலற்றவனின் குறிப்புகள்” என்ற கவிதை தொகுப்பை ஒருவனின் அன்றாட வாழ்வில் நடைபெறும் சிறு சிறு அழகான அனுபவங்களையும், நான் சந்திக்க நினைத்த சிலரின் கற்பனை நினைவுகளோடு என் காதல், காமம், நட்பு, தனிமை, உறவுகள் மற்றும் இன்னமும் சாகாமல் இருக்கும் சாதியை பற்றியும், இல்லாத இறை நம்பிக்கை பற்றியும் எடுத்துரைத்து உள்ளேன். நான் கண்ட அனுபவத்தின் உணர்ச்சி தான் இக்காகிதங்கள்.
Related products
அன்பின் நிமித்தங்கள்
யாத்திரி (Yathiri)
நேயத்தே நின்ற
யாத்திரி (Yathiri)
மழைக்காலக் காதலும் குளிர்காலக் காமமும்
மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
மனவெளியில் காதல் பலரூபம்
யாத்திரி (Yathiri)
பெயரற்ற யாத்ரீகன்
யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekar)
காதலுக்கு பிரபஞ்சம் ஒரு கைப்பிடி
மெஹராஜ் இஸ்மாயில் (Meheraj Ismail)
நியூட்டனின் மூன்றாம் விதி
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
தேசவிரோத மலர்
மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
ஆலாபனை
கவிக்கோ அப்துல் ரகுமான் (Kaviko Abdul Rahman)
நா முத்துக்குமார் கவிதைகள்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
காதலே கதிமோட்சம்
யாத்திரி (Yathiri)
குழந்தைகள் நிறைந்த வீடு
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
