புதைக்கப்பட்ட காதல்
Rs. 825.00
ஒரு பழைமைவாதியின் வாழ்க்கை, அவன் செயல், அவன் இரசிக்கும் முறை இவை அனைத்தின் கூடுதல் தான் இந்த புத்தகத்தில் கவிதையாகி உள்ளது. பழமை என்று நான் சொல்ல முயல்வது எண்ண ஓட்டங்கள் விடுத்து, எளிமையான வாழ்வியல் இவருக்கே உரியது. கிழிந்து ஒட்டப்பட்டு கைமாறாமல் கிடக்கும் ரூபாய் நோட்டு தான் அவர் அதோடு கொஞ்சம் அழகியலையும் அள்ளி கொடுத்திருக்கிறார். இன்னும் எளிய வடிவில் சொல்ல வேண்டும் எனில், இவர் எதார்த்தவாதி. இப்படியே நானும் இருந்துவிடுகிறேன், இருந்தும் இல்லாமலும் அவர் கவிதையில் சொன்னது போல். இந்த புத்தக பரிமாற்றம் மட்டும் இல்லையென்றால் நீயும் நானும் யாரோ தான் – உண்மை தானே…!
Related products
மெல்ல செத்து மீண்டு வா
க்ரிஷ் பாலா (Krish Bala)
தூவிகளின் நிகண்டு
இனிதி (Inithi)
பட்டாம்பூச்சி விற்பவன்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
என்னைச் சந்திக்க கனவில் வராதே
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
புத்தனாக ஆசை
அகரன் மகிழன் (Agaran Magizhan)
சுயநலவாதியின் டைரியிலிருந்து
ப்ரான்க்ளின் AJ (Franklyn Ajay)
அன்பினி கவிதைகள்
அன்பினி (Anbini)
காதலின் கார்காலம்
சங்கரி சிவகணேசன் (Shangari Sivaganeshan)
தட்டாதே திறந்திருக்கிறேன்
நாடன் சூர்யா (Nadan Surya)
நியூட்டனின் மூன்றாம் விதி
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
கேட்காமலே தரலாம்
நெடுந்தீவு சபேசன் (Neduntheevu Sabesan))
கனிந்து உதிர்தலே காலவிதி
யாத்திரி (Yathiri)
காதலே கதிமோட்சம்
யாத்திரி (Yathiri)
தட்டான் சிறகு
ஹரன் (Haran)
முகவரியற்ற பூக்கள்
பிரதீப் ராஜா (Pradeep Raja)
க் மழை
சூர்யா காந்திமதி (Surya Gandhimathi)
குழந்தைகள் நிறைந்த வீடு
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
திரியைத் தின்றழியும் தீச்சுடர்
யாத்திரி (Yathiri)
சிணுங்கி
அகணிதன் (Aganithan)
சன்னல் அளவுதான் வானம்
பித்தன் (Piththan)
முகவரியற்ற தெருவின் மூன்றாவது வீடு
நாடன் சூர்யா (Nadan Surya)
கண்ணம்மா
மனோபாரதி (Manobharathi)
