Islandwide Delivery Just LKR 400. Any number of books. Any weight.

புதுமைப்பித்தன் கவிதைகள்

Rs. 660.00

Only 3 left in stock
Book Title: புதுமைப்பித்தன் கவிதைகள் (Puthumaippiththan Kavithaigal)
Author: புதுமைப்பித்தன் (Pudhumaipithan) Category: Publisher: இறைவி வெளியீடு (Iraivi Veliyeedu)
Pages: 80
Format: Paperback
ISBN: 9789349765139
SKU: BK-TA-PB-10565

கவிதையைக் கலையின் அரசி என்பார்கள். கல்லாத கலை என்பார்கள். கவிதை என்றால் என்ன? யாப்பிலக்கண விதிகளைக் கவனித்து வார்த்தைகளைக் கோர்த்து அமைத்து விட்டால் கவியாகுமா? கவிதையின் இலட்சணங்கள் என்ன? கவிதைக்குப் பல அம்சங்கள் உண்டு. ஆனால் அவைகளின் கூட்டுறவு மட்டும் கவிதையை உண்டாக்கி விடாது. கவிதையின் முக்கிய பாகம் அதன் ஜீவ சக்தி. அது கவிஞனது உள் மனத்தின் உணர்ச்சி உத்வேகத்தைப் பொருத்துத்தான் இருக்கிறது.
–புதுமைப்பித்தன்